28,576
தொகுப்புகள்
(→வரலாறு) |
(Reverted 1 edit by 2405:204:720F:D67C:8137:4C21:98D9:9B90 (talk). (மின்)) அடையாளம்: Undo |
||
==வரலாறு==
{{விக்கிமூலம்|ஒட்டக்கூத்தர் புகழேந்தி தனிப்பாடல்கள்}}
[[நளவெண்பா]] இயற்றிய [[புகழேந்தி]]ப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர் [[கம்பர்|கம்பரின்]] பிறந்த-நாளையும், மறைந்த நாளையும் நினைவுகூர்ந்து இவர் பாடியுள்ள இவரது பாடல்கள் கம்பர் இவரது காலத்துக்கு முந்தியவர் என்னும் வரலாற்று உண்மையை வெளிப்படுத்துகின்றன. அன்று போர் மறவர்களாக <ref>இன்று நெசவாளர்கள்</ref> வாழ்ந்த [[செங்குந்தர்]] குல மக்களைப் போற்றிப்பாடும் இவர் செங்குந்தர் குலத்தவர் எனக் கொள்ள இடம் தருகிறது. [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] இருந்துகொண்டு அக்காலத்தில் ஆட்சி புரிந்துவந்த [[காங்கேயன்]] என்பவன் இவரைப் பேணிய வள்ளல். குலோத்துங்கன் போரைச் சிறப்பித்துப் பாடிய இவரது பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன. இவரும் புகழேந்திப் புலவரும் போட்டிப் போட்டுக்கொண்டு
இவர் இயற்றிய [[குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ்]] என்ற சைவச்சிற்றிலக்கிய நூலே தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும்.<ref>http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202152.htm</ref> இவரது காலத்துக்குச் சுமார் 500 ஆண்டுகள் முன்னர்[[பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ்]]ப் பாடல்கள் தனி நூலாக இல்லை.
|
தொகுப்புகள்