ஆசியக் கிண்ணம் 2018: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
|count=
}}
'''ஆசியக் கிண்ணம் 2018''' (''2018 Asia Cup'') அல்லது '''யுனிமோனி ஆசியக் கிண்ணம்''' ('' Unimoni Asia Cup'')<ref>{{Cite news|url=https://www.sportbusiness.com/sport-news/unimoni-title-sponsor-uaes-asia-cup|title=Unimoni to title sponsor UAE’s Asia Cup|date=15 August 2018|work=SportBusiness Group|access-date=27-08-2018|language=en}}</ref> போட்டித் தொடர் 2018 செப்டம்பரில் [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தில்]] நடைபெறும்நடைபெற்ற [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்]] தொடராகும்.<ref name="UAE">{{cite web|url=http://www.espncricinfo.com/ci/content/story/1142882.html|title=2018 Asia Cup moved from India to UAE|accessdate=10 April 2018|work=ESPN Cricinfo}}</ref> இது [[ஆசியக் கிண்ணம்|ஆசியக் கிண்ணத்]] தொடரின் 14-வது பதிப்பாகும். ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக [[ஆசியக் கிண்ணம் 1984|1984]], [[ஆசியக் கிண்ணம் 1995|1995]] ஆம் ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது. 2016 போட்டியில் வாகௌயாளராக வெற்றி பெற்ற [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]] தற்போது வாகையாளராக உள்ளது.,<ref name="champs">{{cite web|url=https://www.icc-cricket.com/news/661607|title=India to host Asia Cup 2018 in UAE|accessdate=10-04-2018|work=International AprilCricket Council}}</ref> இறுதிப் போட்டியில் வங்காளதேசத்தை மூன்று இலக்குகளால் வென்று மீண்டும் வாகயாளராகத் தேர்தெடுக்கப்பட்டது.<ref name="Winner">{{cite web |url=https://www.icc-cricket.com/news/864025 |title=India creep home in final-over thriller to defend Asia Cup title |accessdate=28-09-2018 |work=International Cricket Council}}</ref>
 
[[ஆசியத் துடுப்பாட்ட அவை]]யின் ஐந்து [[ஆசியத் துடுப்பாட்ட அவை#முழுமையான உறுப்பு நாடுகள்|முழு உறுப்பு]] நாடுகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றுகின்றனபங்குபெற்றன. அவையாவன: [[ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி|ஆப்கானித்தான்]], [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை]], [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]], [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான்]], [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காளதேசம்]] ஆகியனவாகும். இவற்றுடன், 2018 ஆசியக் கிண்ணத் தேர்வுச் சுற்றில் வெற்றியடைந்த [[ஹொங்கொங் துடுப்பாட்ட அணி|ஆங்காங்]] அணியும் பங்குபற்றுகின்றதுபங்குபெற்றது.<ref>{{cite web|url=https://www.icc-cricket.com/news/845119 |title=Hong Kong hold their nerve to clinch Asia Cup berth |work=International Cricket Council |accessdate=6-09-2018}}</ref> 2018 உலகக்கோப்பை தகுதிகாண் சுற்றில் பத்தாவதாக வந்ததை அடுத்து, ஆங்காங் அணி ஒருநாள் விளையாட்டுத் தகுதியை 2018 மார்ச்சில் இழந்தது.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/series/8038/report/1133023/hong-kong-vs-papua-new-guinea-27th-match-9th-place-play-off-icc-cricket-world-cup-qualifier-2017-18 |title=Norman Vanua, Charles Amini help PNG defend 200 |work=ESPN Cricinfo |accessdate=9-09-2018}}</ref><ref>{{cite web|url=http://www.espncricinfo.com/story/_/id/24679878/asia-cup-participation-highlights-ironies-hong-kong-odi-existence |title=Asia Cup participation highlights the ironies of Hong Kong's ODI existence |work=ESPN Cricinfo |accessdate=15-09-2018}}</ref> ஆனாலும், 2018 செப்டம்பர் 9 இச்சுற்றில் விளையாடப்படும் அனைத்து ஆட்டங்களுக்கும் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]] ஒருநாள் தகுதியை வழங்கியது.<ref name="ODIStatus">{{cite web |url=https://www.icc-cricket.com/media-releases/846145 |title=ICC awards Asia Cup ODI status |work=International Cricket Council |accessdate=9-09-2018}}</ref>
 
ஆரம்பத்தில், இச்சுற்றுப் போட்டி இந்தியாவில் விளையாடுவதாக இருந்தது.<ref name="Fixtures">{{cite web |url=http://icc-live.s3.amazonaws.com/cms/media/about_docs/547c2a4d42a86-Copy%20of%20Copy%20of%20FTP%202015%20to%202019%20as%20at%20Nov%202014.pdf |title=Future Tours Programme |accessdate=24-08-2017 |work=International Cricket Council}}</ref><ref name="dates">{{cite web |url=http://www.espncricinfo.com/story/_/id/21746867/ipl-now-window-icc-future-tours-programme |title=IPL now has window in ICC Future Tours Programme |accessdate=12-12-2017 |work=ESPN Cricinfo}}</ref> ஆனாலும், இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் நிலவி வந்த தொடர்ச்சியான அரசியல் கொந்தளிப்புகளை அடுத்து இப்போட்டிகளை அமீரகத்தில் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.<ref name="UAE"/>
 
குழு 'ஆ' வில், இலங்கை அணி தமது இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது. [[ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி|ஆப்கானித்தானும்]], வங்காளதேசமும் சூப்பர் 4 இல் விளையாடத் தகுதி பெற்றன.<ref name="AfgSL">{{cite web|url=https://www.icc-cricket.com/news/852628 |title=Afghanistan knock Sri Lanka out of the Asia Cup |work=International Cricket Council |accessdate=17-09-2018}}</ref><ref>{{cite web|url=http://www.espncricinfo.com/ci/content/story/1159673.html |title=Rahmat, spinners knock Sri Lanka out of Asia Cup |work=ESPN Cricinfo |accessdate=17-09-2018}}</ref> குழு 'அ' வில், [[ஹொங்கொங் துடுப்பாட்ட அணி|ஆங்காங்]] இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்ததை அடுத்து, [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]]வும், பாக்கித்தானும் சூப்பர் 4 சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன.<ref name="HKInd">{{cite web|url=https://www.icc-cricket.com/news/853271 |title=Hong Kong give India a scare, but Dhawan century proves just enough |work=International Cricket Council |accessdate=18-09-2018}}</ref>
 
[[#சூப்பர் 4|சூப்பர் 4]] சுற்றில், இந்தியா பாக்கித்தானை ஒன்பது இலக்குகளாலும், வங்காளதேசம் ஆப்கானித்தானை மூன்று ஓட்டங்களாலும் வென்றன. இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது, ஆப்கானித்தான் வெளியேற்றப்பட்டது.<ref>{{cite web|url=https://www.icc-cricket.com/news/860252 |title=Bangladesh edge out Afghanistan in last-ball thriller |work=International Cricket Council |accessdate=24-09-2018}}</ref><ref>{{cite web|url=http://www.espncricinfo.com/series/8532/report/1153252/afghanistan-vs-bangladesh-4th-match-super-four-asia-cup |title=Mustafizur defends seven in last over to knock out Afghanistan |work=ESPN Cricinfo |accessdate=24-09-2018}}</ref> அடுத்த ஆட்டத்தில், வங்காளதேசம் பாக்கித்தானை 47 ஓட்டங்களால் வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.<ref>{{cite web|url=https://www.thenational.ae/sport/cricket/bangladesh-stun-pakistan-to-reach-asia-cup-final-and-set-up-showdown-with-india-1.774419 |title=Bangladesh stun Pakistan to reach Asia Cup final and set up showdown with India |work=The National |accessdate=26 September 2018}}</ref>
 
== அணிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆசியக்_கிண்ணம்_2018" இலிருந்து மீள்விக்கப்பட்டது