மனித விண்வெளிப்பறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
==வரலாறு==
மனித வெண்வெளிப்பறப்பு 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் [[யூரி ககாரின்]] என்னும் ரஷ்யரை ஏற்றிச் சென்ற [[வாஸ்டாக்வாஸ்ட்டாக் 1]] என்னும் விண்கலப் பறப்புடன் தொடங்கியது. இது [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தினால்]] ஏவப்பட்டது. 1963 ஜுன் 16 ஆம் நாள், சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட [[வாஸ்டாக்வாஸ்ட்டாக் 6]] என்னும் இன்னொரு கலம் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்ணான [[வலன்டீனா தெரஸ்கோவா]]வை ஏற்றிச் சென்றது. இவ்விரு விண்கலங்களுமே [[வாஸ்டாக்வாஸ்ட்டாக் 3கேஏ]] என்னும் ஏவுகணை மூலம் ஏவப்பட்டன. சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த [[அலெக்சி லியோனோவ்]] என்பவரே முதலில் விண்வெளியில் நடந்தவராவார். 1965 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள் தான் சென்ற வாஸ்க்கோட் 2 என்னும் கலத்தில் இருந்து வெளியேறி இவர் இச் சாதனையை நிகழ்த்தினார். [[சுவெட்லானா சவித்காயா]] என்பவரே இது போன்ற சாதனையை நிகழ்த்திய முதல் பெண் ஆவார். இது 1984ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் நாள் நிகழ்ந்தது.
 
[[பகுப்பு:விண்வெளிப் பயணம்]]
"https://ta.wikipedia.org/wiki/மனித_விண்வெளிப்பறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது