அதிதி ராவ் ஹைதாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
[[File:Aditi_Rao_Hydari_at_Media_meet_of_'Wazir'_at_Mehboob_Studio.jpg|link=https://en.wikipedia.org/wiki/File:Aditi_Rao_Hydari_at_Media_meet_of_'Wazir'_at_Mehboob_Studio.jpg|இடது|thumb|2016 இல் வசிர் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது]]
'''அதிதி ராவ் ஹைதாரி (Aditi Rao Hydari''' (பிறப்பு: [[அக்டோபர் 28]]) என்பவர் [[இந்தியா|இந்திய]] [[நடிகர்|நடிகை]], பாடகர் ஆவார். இவர் [[இந்தி]] மற்றும் [[தமிழ்]] [[திரைப்படம்|திரைப்படங்களில்]] பெரும்பான்மையாக நடித்துள்ளார். இவர் [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து (இந்தியாவில்)]] புகழ்பெற்ற [[குடும்பம்|குடும்பத்தில்]] பிறந்தார்.<ref>{{cite news|last1=சட்டர்ஜி|first1=அனாமிகா|title=Embracing the desi boho|url=https://www.khaleejtimes.com/wknd/interviews/embracing-the-desi-boho|accessdate=26 [[பெப்ரவரி]]2018|work=Khaleej Times|date=[[அக்டோபர்]]6, 2017}}</ref> இவர் இரண்டு அரச வம்சாவளியைச் சேர்ந்தவர். அக்பர் ஹைதாரி மற்றும் ஜே. ராமேஷ்வர் ராவினுடைய பெயர்த்தி ஆவார். இவரின் முதல் திரைப்படம் [[2007]] ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த சிருங்காரம் எனும் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் [[தேவதாசி முறை|தேவதாசி]] கதாப்பாத்திரத்தில் நடித்தார். இது விமரசகர்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
"https://ta.wikipedia.org/wiki/அதிதி_ராவ்_ஹைதாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது