விண்டோசு 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி உரை திருத்தம்
வரிசை 9:
|source_model =
|license =
|supported_platforms =[[IA-32]], [[x86-64]], [[ARM64]]
|kernel_type = கலப்புக் கருவகம்
|updatemodel = விண்டோசு இற்றை, விண்டோசு சேமிப்பு, விண்டோசு வழங்கி இற்றை சேவைகள்
|first_release_date =
|first_release_url =
|GA_date = ஜூலையூலை 29, 2015
|GA_url =
|preceded_by = விண்டோசு 8.1 (2013)
|succeeded_by =
|Default user interface=[[Windowsவிண்டோசு ஷெல்l]]செல்}}
'''விண்டோசு 10''' ('''விண்டோஸ் 10''', ''Windows 10''; குறியீட்டுப் பெயர்: ''Threshold''<ref name="zdnet-threshold">{{cite web | url=http://www.zdnet.com/article/microsoft-codename-threshold-the-next-major-windows-wave-takes-shape/ | title=Microsoft codename 'Threshold': The next major Windows wave takes shape | publisher=CBS Interactive | first=Mary Jo | website=ZDNet | date=2 December 2013 | last=Foley}}</ref>) என்பது விண்டோஸ் NT இயக்க முறைமைகள் குடும்பத்தின் ஒரு பாகமாக [[மைக்ரோசாப்ட்]] நிறுவனத்தினால் வெளியிட்ட ஒரு [[இயக்கு தளம்]] ஆகும். இதன் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் 2014 செப்டம்பர் இல் வெளியிடப்பட்டது. முன்னணி நுகர்வோர் வெளியீடு 2015 சூலை 29ம் திகதி வெளியிடப்பட்டது. விண்டோசு 7 அல்லது விண்டோசு 8.1 இன் தகுதியுள்ள உண்மையான பதிப்புகளை முதல் ஆண்டில் இலவசமாக விண்டோசு 10 இற்கு மேம்படுத்த முடியும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது. இந்த இலவச மேம்படுத்தல் வசதி சூலை 29ம் தேதியன்று (விண்டோசு 10 வெளியிட்டு சரியாக ஒரு ஆண்டுகாலத்திற்கு பின்) விலக்கிகொள்ளபட்டது.<ref>{{cite web|title=வின்டோஸ் 10 ஐ இலவசமாக அப்கிரேடு செய்து கொள்ள இன்றுதான் கடைசி வாய்ப்பு!|url=http://www.vikatan.com/news/information-technology/66641-why-should-you-upgrade-to-windows-10.art|website=vikatan.com|publisher=ச.ஹரிஹரசுதன்|accessdate=7 August 2016}}</ref> விண்டோசு 10 உலக அளவில் சூன் மாதம் 2016 வரை 19 சதவிகித கணிப்பொறிகளில் பதியப்பட்டிருந்தது.<ref>{{cite web|title=19% கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 10|url=http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=32049&ncat=4|website=dinamalar.com|accessdate=7 August 2016}}</ref>
<ref>{{cite web|title=வின்டோஸ் 10 ஐ இலவசமாக அப்கிரேடு செய்து கொள்ள இன்றுதான் கடைசி வாய்ப்பு!|url=http://www.vikatan.com/news/information-technology/66641-why-should-you-upgrade-to-windows-10.art|website=vikatan.com|publisher=ச.ஹரிஹரசுதன்|accessdate=7 August 2016}}</ref>. விண்டோசு 10 உலக அளவில் சூன் மாதம் 2016 வரை 19 சதவிகித கணிப்பொறிகளில் பதியப்பட்டிருந்தது.<ref>{{cite web|title=19% கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 10|url=http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=32049&ncat=4|website=dinamalar.com|accessdate=7 August 2016}}</ref>
 
[[விண்டோசு 8]] இல் அறிமுகப்படுத்திய பயனர் இடைமுகம் குறைபாடுகளை கருத்திற்கொண்டு கொண்டு, தொடுதிரையற்ற சாதனங்களில் ([[மேசைக் கணினி]], [[மடிக்கணினி]]) பயனர் அனுபவத்தை மேம்படுத்தலை குறியாகக் கொண்ட விண்டோசு 10 பற்றி ஏப்ரல் 2014 வருடாந்தக் கூட்டத்தில் முதலாவதாககக் குறிப்பிடப்பட்டது. மேலும் விண்டோசு 10 இயங்குதளம் ஒரு சேவையாக வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது.
<ref>{{cite web|title=பரம்பொருளாய் விண்டோஸ் 10|url=http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23751&ncat=4|website=தினமலர்|accessdate=7 August 2016}}</ref>
 
== வெளியீடுகள் ==
=== பொது வெளியீடு ===
விண்டோசு 10 பொதுப்பயன்பாட்டிற்காக ஜூலையூலை 29ஆம்29 ஆம் தேதி கணினிகளுக்கு வெளியிடப்பட்டது. கைபேசிகளுக்கான விண்டோசு 10 கைபேசி தொகுப்பு மார்ச்சு 17ஆம்17 தேதிஆம் திகதி உபயோகத்தில் உள்ள விண்டோசு 8 கைபேசிகளுக்கு (இயங்க கூடியவற்றில் மட்டும்) வெளியிடப்பட்டது.
<ref>{{cite web|title=When will my Lumia get Windows 10 Mobile? Everything you need to know|url=http://www.digitaltrends.com/mobile/windows-10-for-mobile-news/|website=digitaltrends.com|publisher=Malarie Gokey|accessdate=9 August 2016}}</ref>
 
=== உள்ளாளர்கள் ===
விண்டோசு 10ஐ10 ஐ பொதுப்பயனர்களுக்கு வெளியிடும் முன்பே பல சோதனை பதிப்புகளை உள்ளாளர்களுக்கு வெளியிட்டது. இந்த பதிப்புகளை விண்டோசு உள்ளரராக பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்பட்டது.<ref>{{cite web|title=How to join the Windows 10 Insider preview program|url=http://www.pcworld.com/article/3038430/windows/how-to-join-the-windows-10-insider-preview-program.html|website=pcworld.com|publisher=Jared Newman|accessdate=9 August 2016}}</ref> உள்ளளர்களுக்கு வேக வளையம், மெது வளையம் மற்றும் வெளியீட்டு வளையம் என மூன்று வளையங்களாக பதிப்புகள் விநியோகிக்கப்பட்டன.
 
உள்ளளர்களுக்கு வேக வளையம், மெது வளையம் மற்றும் வெளியீட்டு வளையம் என மூன்று வளையங்களாக பதிப்புகள் விநியோகிக்கப்பட்டன.
== இற்றை பதிப்புகள் ==
விண்டோசு 10ன் முக்கிய இற்றை பதிப்பு (ஆண்டு நிறைவு இற்றை பதிப்பு) ஆகத்து 2, 2016 அன்று பொதுப்பயனர்களுக்கு வெளியிடப்பட்டது.
<ref>{{cite web|title=Windows 10's Anniversary Update is now available|url=http://www.theverge.com/2016/8/2/12350392/microsoft-windows-10-anniversary-update-download-available|website=theverge.com|publisher=Tom Warren|accessdate=7 August 2016}}</ref> இது முதலில் ரெட்ஸ்டோன் (redstone) என்னும் குறிப்பு பெயரால் அறியப்பட்டது. இது வரை விண்டோஸ் 10-யிற்கு 5 புதிப்பிகள் வெளீயிடப்பட்டது.
 
{| class="wikitable"
|+புதுப்பிப்பு வரலாறு
வரி 43 ⟶ 44:
|-
|1507
| திரெசொல்ட் 1
|த்ரெஷோல்ட் 1
|
|ஜூலையூலை 29, 2015
|-
|1511
|திரெசொல்ட் 2
|த்ரெஷோல்ட் 2
|நவம்பர் புதுப்பி
|நவம்பர் 10, 2015
வரி 64 ⟶ 65:
|1709
|ரெட்ஸ்டோன் 3
|ஃபால்பால் கிரியேட்டர்ஸ் புதுப்பி
|அக்டோபர் 17, 2017
|-
"https://ta.wikipedia.org/wiki/விண்டோசு_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது