கடலூர் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன
வரிசை 12:
 
'''கடலூர் மக்களவை தொகுதி''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 39 [[மக்களவை (இந்தியா)|மக்களவைத் தொகுதி]]களுள் ஒன்று.
 
==சட்டமன்றத் தொகுதிகள்==
இந்த மக்களவைத் தொகுதியில் இடம்பெறும் [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டமன்றத் தொகுதி]]கள்:
*திட்டக்குடி (தனி)
*விருத்தாச்சலம்
*நெய்வேலி
*பண்ருட்டி
*கடலூர்
*குறிஞ்சிப்பாடி
 
==தொகுதி மறுசீரமைப்பு==
சீரமைப்பிற்கு முன்பு உளுந்தூர்ப்பேட்டை (தனி), நெல்லிக்குப்பம், கடலூர், பண்ருட்டி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகியவை கடலூர் மக்களவைத் தொகுதியில் இருந்தன. நெய்வேலி, திட்டக்குடி ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ஆகும்.
 
==மக்களைமக்களவை உறுப்பினர்கள்==
இங்கு முதன் முதலில் 1951ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அன்று முதல் 2004 வரை நடந்துள்ள 14 தேர்தல்களில் 7 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுக்கு இங்கு ஒரு முறையும், திமுகவுக்கு நான்கு முறை வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை இந்தஇந்தத் தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.
 
* 1951 - ராதாகிருஷ்ணன் (காங்கிரசு)
வரி 46 ⟶ 37:
 
==15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்==
11 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசின்]] எசு. அழகிரி [[அதிமுக]]வின் எம். சி. சம்பத்தை 23,532 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்வென்றார்.
 
{| class="wikitable"
வரி 100 ⟶ 91:
|-
! '''2009 வாக்குப்பதிவு சதவீதம்'''<ref>{{cite web | url=http://eci.nic.in/eci_main1/ElectionStatistics.aspx | title=DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009 | publisher=இந்தியத் தேர்தல் ஆணையம் | accessdate=ஏப்ரல் 30, 2014}}</ref>
! '''2014 வாக்குப்பதிவு சதவீதம்''' <ref name="GETNLS2014">{{cite web | url=http://www.elections.tn.gov.in/Reports/GETNLS2014/PC_wise_percentage_polling.pdf | title=PC_wise_percentage_pollingPoll Percentage - GELS2014| publisher=தமிழ்நாடுமுதன்மை தேர்தல் ஆணையம்அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு | date=2014 | accessdate=ஏப்ரல்29 27,செப்டம்பர் 20142018}}</ref>
! '''வித்தியாசம்'''
|-
"https://ta.wikipedia.org/wiki/கடலூர்_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது