ஏமாளிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
சி clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 18:
| runtime =
| rating =
| country = [[இலங்கை ]]
| awards =
| language = [[தமிழ்]]
வரிசை 27:
| imdb_id =
}}
ஏமாளிகள்- 1978ல் திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படமாகும். [[கோமாளிகள்]] பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து எஸ். ராம்தாஸ் கதை, வசனம் எழுதி வெளியிட்ட இரண்டாவது படம்.
 
 
[[என். சிவராம்]], [[ஹெலன் குமாரி]], எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், ராஜலட்சுமி முதலியோர் நடித்த இத்திரைப்படத்தை, "கோமாளிகளை" இயக்கிய எஸ். இராமநாதனே இயக்கினார். கண்ணன் - நேசம் இசையில், ஈழத்து ரத்தினமும், பெளசுல் அமீரும் இயற்றிய பாடல்களை [[ஜோசப் ராசேந்திரன்]], கலாவதி, ஸ்ரனி சிவானந்தன் ஆகியோர் பாடினார்கள்.
வரி 36 ⟶ 35:
* ஜோசப் ராசேந்திரன் - கலாவதி பாடிய " வான் நிலவு தோரணம்" என்ற பாடல் பிரபலம் பெற்றது.
 
[[பகுப்பு: ஈழத்துஇலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள்]]
 
 
 
 
 
[[பகுப்பு: ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1978 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏமாளிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது