தெய்வம் தந்த வீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 34:
 
பல தென்னிந்திய இயக்குனர்களோடு பணியாற்றிய அனுபவமுடைய சிங்கள இயக்குனர் வில்பிரட் சில்வா இயக்குனராக பணியாற்றினார். இவரோடு இணை இயக்குனராக பி.எஸ்.நாகலிங்கம் செயற்பட்டார். எம். கே. ரொக்சாமி, கண்ணன், நேசம் தியாகராசா மூவரும் இசையமைப்பளர்களாக நியமிக்கப்பட்டனர். [[வீரமணி ஐயர்]], அம்பி, சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை, சிறீகிருஷ்ணமூர்த்தி, அமுதன் அண்ணாமலை, கலாவதி, பார்வதி சிவபாதம் ஆகியோர் பாடினார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவாளர், நிறைய தமிழ், சிங்களத் திரைப்படங்களில் பணியாற்றிய மன்னாரைச் சேர்ந்த எம்.ஏ.கபூர் ஆவார்.
 
 
==சிறப்புத் தகவல்கள்==
* பிரபல நாதஸ்வர வித்வான் அளவெட்டி என்.கே.பத்மநாதனின் நாதஸ்வர இசை இப்படத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
 
[[பகுப்பு:ஈழத்துஇலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1978 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/தெய்வம்_தந்த_வீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது