தெங்கிரி மதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 4:
 
1990களில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு தெங்கிரி மதம் நடு ஆசியாவின் துருக்கிய நாடுகளின் (தாதர்த்தான், புர்யாத்தியா, கிர்கிசுத்தான் மற்றும் கசக்கஸ்த்தான் உட்பட) அறிவுசார் வட்டங்களில் பரிந்துரைக்கப்படுகிறது.<ref>{{cite book|last=Saunders|first=Robert A. and Vlad Strukov |title= Historical Dictionary of the Russian Federation |year= 2010 |publisher= Scarecrow Press|location=Lanham, MD|isbn= 978-0-81085475-8 |pages=412–13 |url={{Google books |plainurl=yes |id= l_uAoNJiOMwC}}}}</ref> இம்மதம் இன்னும் பின்பற்றப்படுகிறது. இது சகா குடியரசு, காகஸ்ஸியா, துவா மற்றும் பிற சைபீரியத் துருக்கிய நாடுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட மறுமலர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. தெங்கிரி மதம் போலவே உள்ள புர்கான் மதம் அல்த்தாய் குடியரசில் பின்பற்றப்படுகிறது.
 
மங்கோலிய மொழியில் ''குக் தெங்கிரி'' என்பதன் பொருள் "நீல வானம்" ஆகும். மங்கோலியர்கள் இன்றும் ''முன்க் குக் தெங்கிரியை'' ("எல்லையற்ற நீல வானம்") பிரார்த்தனை செய்கின்றனர். சில நேரங்களில் மங்கோலியா செய்யுள் நடையில் "எல்லையற்ற நீல வான நிலம்" (''முன்க் குக் தெங்கிரீன் ஓரோன்'') என்று மங்கோலியர்களால் அழைக்கப்படுகிறது. நவீன துருக்கியில், தெங்கிரி மதம் ''கோக்தன்ரி தினி'' ("வான் கடவுள் மதம்") என்று அழைக்கப்படுகிறது;<ref>{{cite book |url={{Google books |plainurl=yes |id= CORMAAAAMAAJ }} |title=Eski Türk dini (gök tanrı inancı) ve Alevîlik-Bektaşilik |author=Mehmet Eröz | date=2010-03-10 |accessdate= 2013-02-19}}</ref> துருக்கியச் சொற்களான "கோக்" (வானம்) மற்றும் "தன்ரி" (கடவுள்) முறையே மங்கோலியச் சொற்களான ''குக்'' (நீலம்) மற்றும் ''தெங்கிரி'' (வானம்) உடன் பொருந்துகின்றன. ஹங்கேரிய தொல்பொருள் ஆய்வின்படி, கி.பி. 10ம் நூற்றாண்டு இறுதி வரை (கிறித்தவ மதத்திற்கு முன்பு) ஹங்கேரியர்களின் மதம் தெங்கிரி மதம் ஆகும்.<ref name= 'Fodor 2006'>Fodor István, [http://silver.drk.hu/MVT/letolt/vt6.pdf A magyarok ősi vallásáról (About the old religion of the Hungarians)] Vallástudományi Tanulmányok. 6/2004, Budapest, p. 17–19</ref>
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/தெங்கிரி_மதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது