பரமக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2488450 Gowtham Sampath உடையது: பதிப்புரிமை மீறல். (மின்) அடையாளம்: Undo |
||
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = பரமக்குடி
|வகை =
|latd = 9.544|longd = 78.591
|locator position = left
வரிசை 20:
'''பரமக்குடி''' ([[ஆங்கிலம்]]:Paramakudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.இது வைகை நதியின் கரையில் அமைந்திருக்கிறது. மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை எண் 49 இன் மத்தியில் உள்ளது.
==மக்கள் வகைப்பாடு==
▲பிறகு சமஸ்தானங்கள் விழுந்தவுடன் பாண்டிய அரசர் குடும்பத்தினருக்கு வள்ளிக்குச்சி (சிவகங்கை சீமையில் உள்ளது) என்னும் ஊரில் ஒரு அரண்மனை கொடுக்கப் பட்டது. *மக்களின் வகை* = இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 103776 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52704 ஆண்கள், 51072 பெண்கள் ஆவார்கள். பரமக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பரமக்குடி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==போக்குவரத்து வசதிகள்==
வரி 116 ⟶ 55:
சட்டமன்ற தொகுதி - பரமக்குடி (தனித்தொகுதி); நாடாளுமன்ற தொகுதி - ராமநாதபுரம்
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
|