பாலச்சந்திரன் பிரபாகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Booradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
| image =
| caption =
| birth_date = {{Birth date|1998|101|0110}}
| birth_place =  
| death_date = {{Death date and age|2009|5|18|1998|1|10}}
வரிசை 11:
| relations= சார்ல்சு அந்தனி (தமையன்)<br>துவாரகா (தமக்கை)
}}
'''பாலச்சந்திரன் பிரபாகரன்''' (ஒக்ரோபர்,சனவரி 0110, 1998 - மே 18, 2009) இலங்கை [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|வேலுப்பிள்ளை பிரபாகரனின்]] மூன்றாவது மகனாவார்.
 
இவர் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட [[ஈழப்போர்|உள்நாட்டுப் போரில்]] 2009 மே 18 அன்று கொல்லப்பட்டார். [[இலங்கை ஆயுதப் படைகள்|இலங்கை ராணுவம்]] இவர் போரின் போது குண்டடிபட்டு இறந்ததாக அறிவித்தது. 2013ஆம் ஆண்டில், இவர் இலங்கை ராணுவத்தின் பிணைக்கைதியாய் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இவர் மார்பில் நெருக்கத்தில் வைத்து ஐந்து முறை சுடப்பட்ட புகைப்படம் பின்னர் வெளியானது.<ref name="Independent">{{cite news | url=http://www.independent.co.uk/news/world/asia/handed-a-snack-and-then-executed-the-last-hours-of-the-12yearold-son-of-a-tamil-tiger-8500295.html | title=Handed a snack, and then executed | publisher=Independent UK | accessdate=10-11-2013 | location=London | first=Andrew | last=Buncombe | date=18-02-2013}}</ref><ref name="BBC ">{{cite news | url=http://www.bbc.co.uk/news/world-asia-21509656 | title=Balachandran Prabhakaran: Sri Lanka army accused over death | publisher=BBC UK | accessdate=10-11-2013 | date=19-02-2013}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாலச்சந்திரன்_பிரபாகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது