எயித்தியப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing San_Domingo.jpg with File:Battle_for_Palm_Tree_Hill.jpg (by CommonsDelinker because: File renamed: File renaming criterion #2: To change from a meaningless or ambiguous name to
வரிசை 29:
வெள்ளை குடியேற்றவாதிகளுக்கும் கருப்பின அடிமைகளுக்கும் அடிக்கடி வன்முறை மோதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தது. இவற்றில் பெரும்பாலானவை தோட்டங்களிலிருந்து தப்பித்துச் சென்ற அடிமைக் கூட்டங்களால் நடந்தது. தப்பியோடியவர்களை ''மரூன்கள்'' என்று அழைத்தனர். இவர்கள் தோட்டங்களின் எல்லைகளில் மறைந்து வாழ்ந்ததோடன்றி திருட்டுக்களில் ஈடுபட்டனர்.சிலர் நகரப்பகுதிகளுக்கு ஓடிச்சென்று மற்ற கருப்பர்களுடன் இணைந்தனர். இவ்வாறு தப்பிச் சென்றவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் காடுகளுக்கு கூட்டம் கூட்டமாக இவர்கள் தப்பிச் சென்றனர். கூட்டமாக இருந்தபோதும் இவர்களுக்கு தலைமையேற்று நடத்தும் திறனும் பேரளவு திட்டமிட்டு சாதிக்கும் வண்மையும் இல்லாதிருந்ததால் பெரும் சமர்கள் எதுவும் எழவில்லை.
 
முதல் திறனுள்ள மரூன் தலைவராக பிரான்சுவா மக்கன்டல் உருவானார். [[வூடூ|எயித்திய வூடோ]] பாதிரியான மக்கன்டல் தம்மின மக்களை ஆபிரிக்க மரபு மற்றும் சமயங்களால் ஒருங்கிணைத்தார். பல்வேறு மரூன் கூட்டத்தினரையும் ஒற்றுமைப்படுத்தி இரகசிய அமைப்பொன்றை தோட்ட அடிமைகளிடத்தில் ஏற்படுத்தினார். 1751 முதல் 1757 வரை எழுந்த ஓர் எதிர்ப்பிற்கு தலைமையேற்றார். 1758இல் இவரை பிரெஞ்சுப் படையினர் பிடித்து உயருடன்உயஇருடன் எரித்த போதிலும் இவர் ஏற்றிய சுதந்தரத்தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.<ref name="brief"/><ref name="kreyol-004"/>
 
==பின் விளைவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/எயித்தியப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது