அக்டோபர் 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[829]] -– [[தியோஃபிலோஸ் (பேரரசர்)|தியோஃபிலோஸ்]]தியோபிலசு (813-842) தனது தந்தையை தொடர்ந்து [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசர்பேரரசராக]] ஆனார்முடிசூடினார்.
* [[1187]] -– 88 ஆண்டுகள் [[சிலுவைப் போர்|சிலுவைப்சிலுவை போரின்வீரர்களின்]] ஆட்சியின் பின்னர் [[எகிப்து|எகிப்திய]] சுல்தான் [[சலாதீன்சலாகுத்தீன்]] [[ஜெருசலேம்எருசலேம் முற்றுகை (1187)|ஜெருசலேமைஎருசலேமை]]க் கைப்பற்றினான்.
* [[1263]] -– [[நோர்வே]]க்கும் [[ஸ்கொட்லாந்துஇசுக்கொட்லாந்து]]க்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
*[[1470]] – [[ரோசாப்பூப் போர்கள்]]: [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] நான்காம் எட்வர்டு மன்னர் பிளான்டர்சுக்குத் தப்பி ஓடினான். அடுத்த ஆண்டு மார்ச்சில் மீண்டும் வந்து முடியாட்சிக்கு உரிமை கோரினான்.
* [[1535]] -– [[இழ்சாக் கார்ட்டியே|ஜாக் கார்ட்டியே]] [[மொண்ட்றியால்மொண்ட்ரியால்|மொண்ட்றியாலைமொண்ட்ரியாலை]]க் கண்டுபிடித்தார்.
* [[1864]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]]ப் படையினர் [[வேர்ஜீனியா]]வின் [[சால்ட்வில்]] நகரைத் தாக்கினர். ஆனாலும் அவர்கள் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பினரால்]] விரட்டப்பட்டனர்.
*[[1552]] – [[உருசியப் பேரரசு|உருசியப்]] படைகள் [[கசான்|கசானை]] ஊடுருவின.
* [[1870]] - [[ரோம்]] மீண்டும் [[இத்தாலி]]யுடன் இணைவதற்கு ஆதரவாக மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தனர்.
*[[1780]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: உளவாளி என்ற சந்தேகத்தில் பிரித்தானிய இராணுவ அதிகாரி ஜான் அந்திரே [[அமெரிக்க விடுதலைப் படை]]யால் தூக்கிலிடப்பட்டார்.
* [[1903]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] Jaffna Steam Navigation Company என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான "SS Jaffna" என்ற பயணிகள் கப்பல் தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது.
* [[1864]] -– [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]]ப் படையினர் [[வேர்ஜீனியாவர்ஜீனியா]]வின் [[சால்ட்வில்]] நகரைத் தாக்கினர். ஆனாலும் அவர்கள் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பினரால்]] விரட்டப்பட்டனர்.
* [[1935]] - [[இத்தாலி]] [[அபிசீனியா]]வைக் கைப்பற்றியது.
*[[1903]] &ndash; [[யாழ்ப்பாணம்]] ஸ்டீம் நெவிகேசன் கம்பனிக்குச் சொந்தமான "ஜாஃப்னா" என்ற பயணிகள் கப்பல் தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 73</ref>
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாசிசம்|நாசி]] [[ஜெர்மனி]]ப் படைகள் [[மாஸ்கோ]]வுக்கு எதிரான தமது மூன்று மாதத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
*[[1919]] &ndash; அமெரிக்க அரசுத்தலைவர் [[ஊட்ரோ வில்சன்]] பெரும் [[பக்கவாதம்|பக்கவாதத்தால்]] பாதிக்கப்பட்டார்.
* [[1946]] - [[பல்கேரியா]] [[கம்யூனிசம்|கம்யூனிஸ்டு]]களின் வசமாகியது.
*[[1925]] &ndash; [[தொலைக்காட்சி]]த் திட்டத்தின் முதலாவது சோதனையை [[ஜான் லோகி பைர்டு]] நடத்தினார்.
* [[1958]] - [[கினி]] [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து விடுதலையை அறிவித்தது.
*[[1937]] &ndash; [[டொமினிக்கன் குடியரசு|டொமினிக்கன் குடியரசில்]] வசிக்கும் [[எயிட்டி]]ய மக்களைக் கொல்ல டொமினிக்கன் சர்வாதிகாரி ரபாயெல் ட்ருசிலோ உத்தரவிட்டார்.
* [[1968]] - [[மெக்சிகோ]]வில் இடம்பெற்ற மாணவர்களின் அமைதிப் [[போராட்டம்|போராட்டத்தின்]] முடிவில் நூற்றக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
* [[1941]] -&ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாசிசம்|நாசிமாஸ்கோ சண்டை]]: [[நாட்சி ஜெர்மனி]]ப் படைகள் [[மாஸ்கோ]]வுக்கு எதிரான தமது மூன்று மாதத் தாக்குதலை ஆரம்பித்தனர்ஆரம்பித்தன.
* [[1990]] - [[சீனா]]வின் [[போயிங்]] விமானம் கடத்தப்பட்ட பின்னர் அது குவாங்சூ விமானநிலையத்தில் தரையிறங்கும் போது தரையில் நின்ற இரு விமானங்களுடன் மோதியதில் 132 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1942]] &ndash; இரண்டாம் உலகப் போர்: ''குயீன் மேரி'' கப்பல் தவறுதலாகத் தனது பாதுகாப்புப் படகு ''குரக்கோவா''வை மோதி மூழ்கடித்ததில் 337 மாலுமிகள் உயிரிழந்தனர்.
* [[1992]] - [[பிரேசில்|பிரேசிலில்]] சிறைக்கைதிகளின் போராட்டம் ஒன்றின் போது 111 கைதிகள் சுட்டுக் கொல்லபட்டனர்.
* [[1958]] -&ndash; [[கினி]] [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து விடுதலையைவிடுதலை அறிவித்ததுபெற்றது..
* [[1996]] - [[பெரு]]வில் [[விமானம்]] ஒன்று [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] வீழ்ந்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1968]] &ndash; [[மெக்சிகோ]]வில் இடம்பெற்ற மாணவர்களின் [[போராட்டம்|போராட்டத்தின்]] முடிவில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். படுகொலைகள் இடம்பெற்று 10 நாட்களில் அங்கு [[1968 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|ஒலிம்பிக் போட்டிகள்]] ஆரம்பமாயின.
* [[2005]] - [[நியூயோர்க்]]கில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1970]] &ndash; அமெரிக்கா, [[கொலராடோ]]வில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், விச்சிட்டா அரசுப் பல்கலைக்கழகத்தின் கால்பந்தாட்ட அணி வீரர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர்.
* [[2006]] - [[பென்சில்வேனியா]]வில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 5 மாணவிகள் கொல்லப்பட்டனர்.
* [[1990]] -&ndash; [[சீனா]]வின் [[போயிங்]] விமானம் கடத்தப்பட்ட பின்னர் அது [[குவாங்சௌ|குவாங்சூ]] விமானநிலையத்தில் தரையிறங்கும் போது தரையில் நின்ற இரு விமானங்களுடன் மோதியதில் 132128 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1992]] -&ndash; [[பிரேசில்|பிரேசிலில்]] சிறைக்கைதிகளின் போராட்டம் ஒன்றின் போது 111 கைதிகள் சுட்டுக் கொல்லபட்டனர்.
* [[1996]] -&ndash; [[பெரு]]வில் [[விமானம்]] ஒன்று [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 70 பேர்பேரும் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
* [[2006]] -&ndash; [[பென்சில்வேனியா]]வில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 5 மாணவிகள் கொல்லப்பட்டனர்.
*[[2007]] &ndash; [[தென் கொரியா|தென் கொரிய]] அரசுத்தலைவர் ரோ மூ-இயூன் வடகொரியத் தலைவர் [[கிம் ஜொங்-இல்]]லுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு எல்லை தாண்டி [[வட கொரியா]] சென்றார்.
 
== பிறப்புகள் ==
வரி 48 ⟶ 53:
== இறப்புகள் ==
*[[1588]] &ndash; [[பெர்னாடினோ தெலெசியோ]], இத்தாலிய மெய்யியலாளர், இயற்கை அறிவியலாளர் (பி. [[1509]])
*[[1803]] &ndash; [[சாமுவேல் ஆடம்ஸ்]], அமெரிக்க மெய்யியலாளர், அரசியல்வாதி (பி. [[1722]])
*[[1906]] &ndash; [[ராஜா ரவி வர்மா]], இந்திய ஓவியர் (பி. [[1848]])
*[[1927]] &ndash; [[சுவாந்தே அறீனியசு]], [[வேதியியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற சுவீடிய வேதியியலாளர் (பி. [[1859]])
*[[1975]] &ndash; [[காமராசர்]], [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தின்]] 3-வது [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] (பி. [[1903]])
*[[1980]] &ndash; [[ஜோன் கொத்தலாவலை]], இலங்கைப் படைத்துறை அதிகாரி, அரசியல்வாதி (பி. [[1895]])
*[[1992]] &ndash; [[கொன்னப்ப பாகவதர்|ஹொன்னப்பஒன்னப்ப பாகவதர்]], தென்னிந்திய கருநாடக வாய்ப்பாட்டுக் கலைஞர், நாடக, திரைப்பட நடிகர், பாடகர், இசை அமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பார் (பி. [[1915]])
*[[2014]] &ndash; [[நா. மகாலிங்கம்|பொள்ளாச்சி நா. மகாலிங்கம்]], தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (பி. [[1923]])
<!-- Do not add people without Wikipedia articles to this list. -->
வரி 60 ⟶ 66:
*[[அனைத்துலக வன்முறையற்ற நாள்]]
*விடுதலை நாள் ([[கினி]], பிரான்சிடம் இருந்து, 1958)
*தேசிய தாத்தா பாட்டி நாள் ([[இத்தாலி]])
*உலக பண்ணை விலங்குகள் தினம்
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_2" இலிருந்து மீள்விக்கப்பட்டது