"சாம் மானேக்சா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

463 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (சாம் மனேக்ஷா)
 
'''சாம் ஹார்முஸ்ஜி ஃப்ரேம்ஜி "சாம் பகதுர்" ஜம்ஷேட்ஜி மனேக்ஷாமனேக் ஷா''' ([[ஏப்ரல் 3]], [[1914]] - [[ஜூன் 27]], [[2008]]) என்னும் முழுப் பெயர் கொண்ட சாம் மனேக்ஷாமனேக் ஷா நான்கு தலைமுறைகளாக ராணுவத்தில் பணிபுரிந்து இந்திய ராணுவத்தின் 8வது தலைமைத் தளபதியாக இருந்து இந்தியா வழிநடத்திய ஏனைய போர்களில் கலந்து கொண்டவர். இரண்டாம் உலகப்போரிலும், பாகிஸ்தானுடனான போரிலும் இவரின் தலைமையில் போரை எதிர்கொண்டது. இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான ஃபீல்டு மார்ஷல் முதலில் கைப்பற்றியவரும், அப்பதவியை கைப்பற்றிய இருவரில் ஒருவருமாவார்.
 
அவர் உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து கோமா நிலைக்குச் சென்று பின் அவரது உயிர் ஜூன் 27 ம் தேதி பிரிந்தது.
 
==வெளி இணைப்புகள்==
* [http://tamil.webdunia.com/newsworld/news/national/0806/27/1080627028_1.htm ராணுவ‌த் தளப‌தி மான‌‌‌க்‌ஷா மரண‌ம்]
* [http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0628-salute-to-sam-bahadur-manekshaw.html மார்ஷல் குதுஸோவும், மானக் ஷாவும்!]
1,16,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/258337" இருந்து மீள்விக்கப்பட்டது