தசுக்கு ஓஞ்சோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

15:33, 1 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்


தசுக்கோ ஃகோஞ்சோ (Tasuku Honjo) (本庶 佑 Honjo Tasuku?, பிறப்பு January 27, 1942 in கியோட்டோ) அவர்கள் உடலியங்கியலில் நோத்தடுப்பியல் துறாய்யில் நன்கு அறியப்பட்ட சப்பானிய ஆய்வாளர். இவருக்கு 2018 ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கும் உடலியங்க்கியலுக்குமான நோபல பரிசை சேம்சு ஆலிசன் என்னும் அமெரிக்கருடன் இணைந்து வழங்கியுள்ளார்கள்[1]. இவருடைய முக்கியமான கண்டுபிடிப்பானது உயிரணுவின் இறப்பை திட்டப்படி இறக்கச்செய்யும் புரதப்பொருளைக் கண்டறிந்ததாகும். இப்புரதத்தை "Programmed Cell Death Protein 1 (PD-1)" என்றழைக்கின்றார்கள்[2] உயிரணுகளிடையே குறிப்புகள் செலுத்தும் சிறு மூலக்கூற்று புரதங்களாகிய இண்டர்லூக்கின்-4, இண்டர்லூக்கின்-5 ஆகியவற்றைக் கண்டறிந்ததற்காகவும் இவர் புகழ் பெற்றுள்ளார்.[3]

தசுக்கோ ஃகோஞ்சோ (
Tasuku Honjo
தசுக்கோ ஃகோஞ்சோ
இயற்பெயர்本庶 佑
பிறப்புசனவரி 27, 1942 (1942-01-27) (அகவை 82)
கியோட்டொ, சப்பான்
தேசியம்சப்பானியர்
துறைமூலக்கூற்று நோய்த்தடுப்பியல்
பணியிடங்கள்கியோட்டோ பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கியோட்டோ பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்Yasutomi Nishizuka
Osamu Hayaishi
அறியப்படுவதுClass switch recombination
IL-4, IL-5, ACD
Cancer immunotherapy
PD-1
விருதுகள்Imperial Prize (1996)
Koch Prize (2012)
Order of Culture (2013)
Tang Prize (2014)
Kyoto Prize (2016)
Alpert Prize (2017)
Nobel Prize in Physiology or Medicine (2018)


2014 ஆம் ஆண்டு, இவரும் சேம்சு ஆலிசன் அவர்களும் சேர்ந்து உயிரிய மருந்தியல் துறைக்கான தாங்கு பரிசை (Tang Prize) வென்றனர்.ref name="TP">"2014 Tang Prize in Biopharmaceutical Science". பார்க்கப்பட்ட நாள் 2016-06-18. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help); Unknown parameter |dead-url= ignored (help)</ref>.

வாழ்க்கை வரலாறு

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

  1. Hannah, Devlin. "James P Allison and Tasuku Honjo win Nobel prize for medicine". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 1 October 2018.
  2. Ishida, Y; Agata, Y; Shibahara, K; Honjo, T (1992). "Induced expression of PD-1, a novel member of the immunoglobulin gene superfamily, upon programmed cell death". The EMBO Journal 11 (11): 3887–95. பப்மெட்:1396582. 
  3. Kumanogoh, A; Ogata, M (2010). "The study of cytokines by Japanese researchers: A historical perspective". International Immunology 22 (5): 341–5. doi:10.1093/intimm/dxq022. பப்மெட்:20338911. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசுக்கு_ஓஞ்சோ&oldid=2583391" இலிருந்து மீள்விக்கப்பட்டது