மனித விண்வெளிப்பறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Gemeni4 EVA.jpg|thumb|300px|[[எட்வார்டு ஹிக்கின்ஸ் வைட்|எட்வார்டு வைட்]] [[ஜெமினி 4]] பயணத்தின்போது [[விண்நடை]] பயில்கிறார்.]]
'''மனித விண்வெளிப்பறப்பு''' என்பது, [[மனிதப் பணிக்குழு]]வினரும் சில சமயங்களில் பயணிகளையும் கொண்ட [[விண்வெளிப்பறப்பு]]க்கள் ஆகும். இந்த இயல்பு, இயந்திரங்களால் இயக்கப்படும் விண்வெளிப்பறப்பிலிருந்தும், தொலைவில் இருந்து இயக்கப்படும் பறப்புக்களில் இருந்தும், மனித விண்வெளிப்பறப்பை வேறுபடுத்துகின்றது. தற்போதைய நிலையில் (2008), [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[விண்வெளிப் பயணத் திட்டம்]], [[ரஷ்யா|ரஷ்ய]] சோயுஸ்[[சோயூஸ் திட்டம்]], [[சீனா|சீன]] [[சென்சூ திட்டம்]] என்பன மட்டுமே முனைப்பாக மனித விண்வெளிப்பறப்புக்களை நடத்தியுள்ளன.
 
==மனித விண்வெளிப்பறப்பின் தொடக்க முயற்சிகள்==
வரிசை 6:
 
 
[[1638]] ஆம் ஆண்டில் [[இங்கிலாந்து|இங்கிலாந்தைச்]] சேர்ந்த கிறிஸ்தவ எழுத்தாளரான வில்க்கின்ஸ் என்பவர் சந்திரப் பயணம் பற்றி நூலொன்றை எழுதியதுடன், அதற்கான நான்கு வழிமுறைகள் குறித்தும் குறிப்பிட்டார். 1945 ஆம் ஆண்டில் அமெரிக்க எழுத்தாளரான [[ஹேர்பர்ட் எஸ், சிம்]] என்பவர் சீனாவில் நிலவிய பழங்கதை ஒன்று பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி சீனாவில், [[மிங் மரபு]]க் காலத்தின் தொடக்கத்தில் வாழ்ந்த அறிவியலாளரான [[வான் ஹூ]] என்பவர் [[வாணம்|வாணங்களின்]] உதவியுடன் விண்வெளிக்குச் செல்ல முயன்றாராம். 47 வாணங்களை ஒரு இருக்கையுடன் பிணைத்து அதில் இருந்தபடியே வாணங்களைக் கொழுத்தினாராம். [[புகை]] மண்டலத்துடன் இருக்கை மேலே கிளம்பியது. மேலே போன வான் ஹூ திரும்பவில்லை என்பது கதை.
 
==வரலாறு==
மனித வெண்வெளிப்பறப்பு [[1961]] ஆம் ஆண்டு [[ஏப்ரல் 12]] ஆம் நாள் [[யூரி ககாரின்]] என்னும் ரஷ்யரை ஏற்றிச் சென்ற [[வாஸ்ட்டாக் 1]] என்னும் விண்கலப் பறப்புடன் தொடங்கியது. இது [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தினால்]] ஏவப்பட்டது. [[1963]] ஜுன்[[ஜூன் 16]] ஆம் நாள், சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட [[வாஸ்ட்டாக் 6]] என்னும் இன்னொரு கலம் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்ணான [[வலன்டீனா தெரஸ்கோவா]]வை ஏற்றிச் சென்றது. இவ்விரு விண்கலங்களுமே [[வாஸ்ட்டாக் 3கேஏ]] என்னும் ஏவுகணை மூலம் ஏவப்பட்டன. சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த [[அலெக்சி லியோனோவ்லியோனொவ்]] என்பவரே முதலில் விண்வெளியில் நடந்தவராவார். [[1965]] ஆம் ஆண்டு [[மார்ச் 8]] ஆம் நாள் தான் சென்ற வாஸ்க்கோட் 2 என்னும் கலத்தில் இருந்து வெளியேறி இவர் இச் சாதனையை நிகழ்த்தினார். [[சுவெட்லானா சவித்காயாசவீத்ஸ்கயா]] என்பவரே இது போன்ற சாதனையை நிகழ்த்திய முதல் பெண் ஆவார். இது 1984ஆம்[[1984]]ஆம் ஆண்டு [[ஜூலை 25ஆம்25]] ஆம் நாள் நிகழ்ந்தது.
 
[[பகுப்பு:விண்வெளிப் பயணம்]]
"https://ta.wikipedia.org/wiki/மனித_விண்வெளிப்பறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது