தசுக்கு ஓஞ்சோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு
விரிவு
வரிசை 69:
 
== வாழ்க்கை வரலாறு ==
தசுக்கோ ஃகோஞ்சோ அவர்கள் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் எம்.டி என்னும் மருத்துவப் பட்டத்தை 1966 இல் பெற்றார், பிறகு அங்கேயே மருத்துவ வேதியியலில் 1975 இல் யசுத்தோமி நிசிசுக்கா (Yasutomi Nishizuka) மற்றும் ஒசாமு ஃகயாயிசி (Osamu Hayaishi) ஆகியோர்களின் நெறியாள்கையில் முனைவர்ப்பட்டம் பெற்றார்<ref name="JBIO">"{{Cite web|url=http://www.brh.co.jp/s_library/j_site/scientistweb/no37/|title=免疫のしくみに魅せられて-何ごとにも主体的に挑む|website={{ja icon}}}}</ref>
 
1971 முதல் 1974 வரை இவர் வாசிங்டன் காரினிகிக் கழகத்தின் உயிரிக்கருவியல் (Embryology) துறையிலும் அமெரிக்காவின் தேசிய குழந்தை நலமும் மாந்த வளர்ச்சிக்குமான கழகத்திலும் வருகைச் சிறப்பாளராகவும இருந்தார். இதன் பின்னர் இவர் 1974 முதல் 1979 வரை தோக்கியோ பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் துணைப்பேராசிரியராக இருந்தார். 1979 முதல் 1984 வரை ஒசாகா பல்கலைக்கழகத்தின் மருத்துவக் களத்தில், மரபணுவியல் துறையில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் இருந்தார்.ref name="JBIO"/>.
 
1984 முதல் இவர் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியரணியில் இருக்கின்றார். 2017 இல் இவர் கியோட்டோ பல்கலைக்கழகத்தின் முன்னேகிய படிப்புக்கான கழகத்தின் (Kyoto University Institute for Advanced Study (KUIAS)) சிறப்புப்பேராசிரியராகவும் துணை இயக்குநர்த்தலைவராகவும் இருந்து வருகின்றார்<ref name="KP" />
 
==மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்==
"https://ta.wikipedia.org/wiki/தசுக்கு_ஓஞ்சோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது