தசுக்கு ஓஞ்சோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் தசுக்கோ ஃகோஞ்சோ என்பதை தசுக்கு ஓஞ்சோ என்பதற்கு நகர்த்தினார்
சிNo edit summary
வரிசை 29:
| spouse =
}}
'''தசுக்கு ஓஞ்சோ''' (''Tasuku Honjo'', பிறப்பு: சனவரி 27, 1942) [[உடலியங்கியல்|உடலியங்கியலில்]] நோய்த்தடுப்பியல் துறையில் நன்கு அறியப்பட்ட [[சப்பான்|சப்பானிய]] ஆய்வாளர். இவருக்கு 2018 ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கும் உடலியங்க்கியலுக்குமான நோபல் பரிசை [[சேம்சு ஆலிசன்]] என்னும் அமெரிக்கருடன் இணைந்து வழங்கியுள்ளார்கள்.<ref name="TGUK">{{cite web |last1=Hannah |first1=Devlin |title=James P Allison and Tasuku Honjo win Nobel prize for medicine |url=https://www.theguardian.com/science/2018/oct/01/james-p-allison-and-tasuku-honjo-win-nobel-prize-for-medicine |publisher=The Guardian |accessdate=1-10-2018}}</ref> இவருடைய முக்கியமான கண்டுபிடிப்பானது உயிரணுவின் இறப்பை திட்டப்படி இறக்கச்செய்யும் புரதப்பொருளைக் கண்டறிந்ததாகும். இப்புரதத்தை "பிடி-1" என்றழைக்கின்றார்கள்.<ref>{{Cite journal
| pmid = 1396582
| year = 1992
"https://ta.wikipedia.org/wiki/தசுக்கு_ஓஞ்சோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது