சேம்சு ஆலிசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox scientist
| name = சேம்சு பாற்றிக்கு ஆலிசன்
(James P. Allison)
வரி 6 ⟶ 4:
| image_size =
| alt =
| caption = 2015 ilஇல் சேம்சு பாற்றிக்கு ஆலிசன்
|birth_name=James Patrick Allison<ref name=fmrs1>https://www.familysearch.org/ark:/61903/1:1:VD62-RT3</ref>
| birth_date = {{birth date and age|1948|08|07}}
| birth_place = [[ஆலிசு, தெக்குசாசு[[டெக்சஸ்|டெக்சசு]]
| death_place =
| resting_place =
| residence = [[ஹியூஸ்டன்|இயூசுட்டன்]], தெக்குசாசுடெக்சசு, அமெரிக்கா
| citizenship =
| nationality = அமெரிக்கர்
| fields = [[நோயெதிர்ப்பியல்]]
| fields = [[நோய் எதிர்ப்பாற்றலியல்]]
| workplaces = [[எம். டி. ஆண்டர்சன் புற்றுநோய் நடுவம்]]
[[கார்ணெல் பல்கலைக்கழகம்]]
[[கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கிலி(பெர்க்லி)]]
| alma_mater = [[தெக்குசாசுடெக்சாஸ் பல்கலைக்கழகம், ஆசுட்டின்(ஆஸ்டின்)]]
| thesis_title =
| thesis_url =
| thesis_year =
| doctoral_advisor = கி,. பேரி கிட்டோ (G. Barrie Kitto)
| academic_advisors =
| doctoral_students =
| notable_students =
| known_for = புற்றுநோய் எதிர்ப்பாற்றல் ஆய்வு (cancer immunology research)
| author_abbrev_bot =
| author_abbrev_zoo =
| influences =
| influenced =
| awards = [[பல்சான் பரிசு]] (2017)
[[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு]] (2018)
| awards = [[Breakthrough Prize in Life Sciences]] (2014)
[[Tang Prize]] (2014)<ref name="Tang Prize">{{cite news|title=First Tang Prize for Biopharmaceutical Science Awarded to James P. Allison, PhD, and Tasuku Honjo, MD, PhD|url=http://www.tang-prize.org/en/media_detail.php?cat=24&id=396|accessdate=4 August 2016|work=www.tang-prize.org|publisher=ASCO Post|date=10 July 2014}}</ref>
[[Louisa Gross Horwitz Prize]] (2014)
[[Harvey Prize]] (2014)
[[Gairdner Foundation International Award]] (2014)
[[Lasker-DeBakey Clinical Medical Research Award]] (2015)<ref name="Lasker Award">{{cite news|last1=Foundation|first1=Lasker|title=Unleashing the immune system to combat cancer {{!}} The Lasker Foundation|url=http://www.laskerfoundation.org/awards/show/unleashing-immune-system-combat-cancer/|accessdate=4 August 2016|work=The Lasker Foundation|publisher=Lasker Foundation}}</ref>
[[Wolf Prize]] (2017)
[[Balzan Prize]] (2017, jointly with [[Robert D. Schreiber]])
[[The Sjöberg Prize]] (2017, jointly with [[Anthony R. Hunter]])
[[King Faisal International Prize]] (2018)
[[Albany Medical Center Prize]] (2018)
[[Dr. Paul Janssen Award for Biomedical Research]] (2018)<ref> {{cite news|title=James Allison wins 2018 Dr. Paul Janssen Award for Biomedical Research|url=https://www.janssen.com/belgium/james-allison-phd-wins-2018-dr-paul-janssen-award-biomedical-research|accessdate=11 September 2018}}</ref>
[[Nobel Prize in Physiology or Medicine]] (2018)
| signature_alt =
| footnotes =
| spouse = Padmaneeபத்மனி Sharmaசர்மா, MDஎம்டி, PhDமுனைவர்<ref name="Houston Chronicle">{{cite news|last1=Ackerman|first1=Todd|title=For pioneering immunotherapy researcher, the work is far from over|url=http://www.houstonchronicle.com/news/houston-texas/houston/article/For-pioneering-immunotherapy-researcher-the-work-6728734.php|accessdate=4 August 2016|publisher=Houston Chronicle|date=30 December 2015}}</ref>
'''சேம்சு பாற்றிக்கு ஆலிசன்''' (''James Patrick Allison)'', (பிறப்பு: ஆகத்து 7, 1948) ஓர் அமெரிக்க நோய் எதிர்ப்பாற்றலியலாளரும் (immunologist) 2018 ஆம் ஆண்டின் மருத்துவம் அல்லது உடலியங்கியல் நோபல் பரிசாளரும் ஆவார். இவர் [[எம். டி. ஆண்டர்சன் புற்றுநோய் நடுவம்|எம். டி. ஆண்டர்சன் புற்றுநோய் நடுவத்தில்]] பேராசிரியராகவும் நோய் எதிற்பாற்றலியல் துறையின் தலைவராகவும், அதே நிறுவனத்தின் நோய் எதிர்ப்பாற்றலிய மருத்துவத் தளத்தின் செயல் இயக்குநராகவும் இருக்கின்றார்.
'''சேம்சு பாற்றிக்கு ஆலிசன்''' (James Patrick Allison) (பிறப்பு ஆகத்து 7, 1948) ஓர் அமெரிக்க நோய் எதிர்ப்பாற்றலியலாளரும் (immunologist) 2018 ஆம் ஆண்டின் மருத்துவம் அல்லது உடலியங்கியல் நோபல் பரிசாளரும் ஆவார். இவர் [[எம். டி. ஆண்டர்சன் புற்றுநோய் நடுவம்|எம். டி. ஆண்டர்சன் புற்றுநோய் நடுவத்தில்]] பேராசிரியராகவும் நோய் எதிற்பாற்றலியல் துறையின் தலைவராகவும், அதே நிறுவனத்தின் நோய் எதிர்ப்பாற்றலிய மருத்துவத் தளத்தின் செயல் இயக்குநராகவும் இருக்கின்றார்.
இவருடைய கண்டுபிடிப்புகளால் மிகவும் கடுமையான புற்றுநோய் வகைகளுக்குப் புதிய மருத்துவத் தீர்வுகள் கிடைத்துள்ளன. இவர் புற்றுநோய் ஆய்வு நடுவம் (Cancer Research Institute, (CRI)) என்னும் நிறுவனத்தில் இயக்குநராகவும் உள்ளார். டி-உயிரணு (T-cell) என்பதன் வளர்ச்சியிலும், அதன் இயக்கத்திலும் நெடுங்காலமாக ஆர்வம் கொண்டிருந்தார்.புற்றுநோய்க் கட்டிகளுக்குத் தீர்வாக உடலின் நோய் எதிர்ப்பாற்றலியல் அடிப்படையிலான மருத்துவத் தீர்வு முறைகளை வளர்த்தெடுத்தார். டி-உயிரணு எதிர்ப்புப்பொருள் உணரிப் புரதத்தை இவர்தான் முதன்முதலாகக் கண்டுபிடித்தார்.
வரி 49 ⟶ 43:
சேம்சு ஆலிசன் ஆகத்து மாதம் 7 ஆம் நாள் 1948 இல் அமெரிக்காவில் தெக்குசாசு மாநிலத்தில் ஆலிசு (Alice) என்னுமிடத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர்களாகிய தாய் கான்சிட்டன்சு கலுலா (இலின், Lynn) அவர்களுக்கும் தந்தை ஆல்பெர்ட்டு மர்ஃபி ஆலிசன் என்பாருக்கும் பிறந்த மூன்று மகன்களில் சேம்சு கடைசியாகப் பிறந்தார்<ref name=fmrs1/>. இவருடைய 8 ஆம் வகுப்பு கணக்கு ஆசிரியரின் தூண்டுதலால் அறிவியல் துறையில் ஈடுபாடு கொண்டு தொடர்ந்தார்<ref name="ASCO Post">{{cite news|last1=Cavallo|first1=Jo|title=Immunotherapy Research of James P. Allison, PhD, Has Led to a Paradigm Shift in the Treatment of Cancer - The ASCO Post|url=http://www.ascopost.com/issues/september-15-2014/immunotherapy-research-of-james-p-allison-phd-has-led-to-a-paradigm-shift-in-the-treatment-of-cancer/|accessdate=4 August 2016|work=www.ascopost.com|publisher=ASCO Post|date=15 September 2014}}</ref> ஆலிசன் ஆசுட்டினில் உள்ள தெக்குசாசு பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியியல் துறையில் இளங்கலைப் பட்டத்தை 1969 இல் பெற்றார், அதன் பின்னர் இவர் அதே பல்கலைக்கழகத்தில் 1973 இல் உயிரியல் துறையில் சி. பேரி கிட்டோ என்பாரின் நெறியாள்கையில் முனைவர்ப் பட்டம் பெற்றார்{{cn|date=October 2018}}
==தனிப்பட்ட வாழ்க்கை==
==தனிப்பட்ட வாழ்க்கைக் குறிப்புகள்==
ஆலிசன், எம்.டி ஆண்டர்சன் நிறுவனத்தின் உடன் பணியாளர் பதுமினி சர்மாவை மணந்துள்ளார். ஆலிசனுக்கு அகவை பதினொன்றிருக்கையில் அவருடைய தாயார் இலிம்ஃபோமா என்னும் புற்றுநோயால் இறந்தார். இவருடைய உடன்பிறந்தார் 2005 இல் ஆண்மைச்சுரப்பிப் புற்றுநோயால் இறந்தார். இவர் ஆர்மோனிக்கா என்னும் இசைக்கருவியை ஓர் இசைக்குழுவுக்காக வாசிக்கின்றார்<ref name="Houston Chronicle" />
==மேற்கோள்கள்==
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
{{reflist|2}}
== வெளி யிணைப்புகள்இணைப்புகள் ==
*[https://faculty.mdanderson.org/profiles/james_allison.html Academic Home Page]
*[http://www.hhmi.org/research/investigators/allison_bio.html Howard Hughes Medical Institute bio]
{{Nobel Prize in Physiology or Medicine}}
{{2018 Nobel Prize winners}}
{{Wolf Prize in Medicine}}
{{Breakthrough Prize laureates}}
{{2014_Tang_Prize_winners}}
{{Authority control}}
[[பகுப்பு:அமெரிக்கவாழும் நோய் எதிர்ப்பாற்றலியலாளர்கள்நபர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க நோபல் பரிசாளர்கள்நோயெதிர்ப்பியலாளர்கள்]]
[[பகுப்பு:1948 பிறப்புகள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு மருத்துவம் அல்லது உடலியங்கியல்]]
[[பகுப்பு:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு மருத்துவம்பெற்ற அல்லது உடலியங்கியல்அமெரிக்கர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சேம்சு_ஆலிசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது