"தமிழரசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

28 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தமிழரசன் படையாட்சி எனும் சொற்கோவைக்கு வரலாற்று ஆதாரங்கள் ஏதுமில்லை. தமிழரசன் என்றே சுட்டப்படுகிறார். காவல்துறை ஆவணங்கள் உட்பட அனைத்திலும் தமிழரசன் என்ற சொல்லாட்சியே இடம்பெற்றுள்ளது. எனவே தமிழரசன் படையாட்சி எனும் சொல்லாட்சி பொருத்தமானதாக இல்லை. ஆகவே, தமிழரசன் என்று திருத்தியுள்ளேன்
சி (103.91.84.50ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(தமிழரசன் படையாட்சி எனும் சொற்கோவைக்கு வரலாற்று ஆதாரங்கள் ஏதுமில்லை. தமிழரசன் என்றே சுட்டப்படுகிறார். காவல்துறை ஆவணங்கள் உட்பட அனைத்திலும் தமிழரசன் என்ற சொல்லாட்சியே இடம்பெற்றுள்ளது. எனவே தமிழரசன் படையாட்சி எனும் சொல்லாட்சி பொருத்தமானதாக இல்லை. ஆகவே, தமிழரசன் என்று திருத்தியுள்ளேன்)
'''தமிழரசன் படையாட்சி''' ( 14.4.1945 - 1.9.1987 ) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக [[தமிழ்நாடு விடுதலைப்படை]]யை நிறுவியவர். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார்.
 
== நக்சல் இயக்கத்தில் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2583730" இருந்து மீள்விக்கப்பட்டது