உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
நடத்தப்பட்டது என்பதே சரியனா வார்த்தை
வரிசை 7:
==முதல் மாநாடு==
{{main|முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு}}
தனிநாயக அடிகளார் அப்பொழுது (1961-1970) மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே தனது 'தமிழ் கல்ச்சர்' எனும் இதழ் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரம்மாண்டமான முறையிலே முதல் மாநாடு கோலாலம்பூரிலே [[1966]] [[ஏப்ரல் 16]]-[[ஏப்ரல் 23|23]] தேதிகளில் நடாத்தப்பட்டதுநடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் அன்று தமிழியல் ஆய்வில் பங்கெடுத்த பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.
 
==இரண்டாம் மாநாடு==
"https://ta.wikipedia.org/wiki/உலகத்_தமிழாராய்ச்சி_மாநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது