கனக செந்திநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 1:
இரசிகமணி '''கனக செந்திநாதன்''' (நவம்பர் 5, 1916 - நவம்பர் 16, 1977)<ref [[இலங்கை]]யில்name="EN">{{cite [[யாழ்ப்பாணnews மாவட்டம்]],| [[குரும்பசிட்டி]]யில்title=வாழ்வும் மூச்சும் இலக்கியத்துக்காக வாழ்ந்த இரசிகமணி | work=ஈழநாடு | date=20 நவம்பர் 1983 | accessdate=2 அக்டோபர் 2018 | author=கதிரொளியான்}}</ref> ஈழத்து பிறந்த எழுத்தாளர்எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் எனப் பல்துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டியவர். தன் கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். ''கரவைக்கவி கந்தப்பனார்'' என்ற புனைபெயரில் ஈழத்துப் பேனாமன்னர்களை அறிமுகம் செய்தவர். "நடமாடும் நூல்நிலையம்" என ஈழத்து இலக்கிய உலகில் பேசப்பட்டவர். ஆசிரியராகப் பணியாற்றியவர்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
கனக செந்திநாதனின் இயற்பெயர் செவ்வேழ்திருச்செவ்வேழ். [[இலங்கை]]யில் [[யாழ்ப்பாண மாவட்டம்]], [[குரும்பசிட்டி]] கிராமத்தில்ஊரில் கனகசபை, பொன்னம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். ஆரம்பத்தில் குரும்பசிட்டி மகாதேவா வித்தியாசாலையிலும், பின்னர் [[திருநெல்வேலி (இலங்கை)|திருநெல்வேலி]] முத்துத்தம்பி வித்தியாசாலையிலும் கல்வி கற்றார். இளமையிலேயே தந்தையை இழந்த கனக செந்திநாதன், 1937 - 38ல் திருநெல்வேலி சைவ ஆசிரிய கலாசாலையில் பண்டிதமணி [[சி. கணபதிப்பிள்ளை]]யின் மாணவராகப் படித்து வெளியேறி ஆசிரியராகப் பணியாற்றினார்.<ref name=kurumpasitty>{{cite web | url=http://kurumbasiddyweb.com/index.php?option=com_content&view=article&id=63:2009-03-12-00-43-43&catid=35:2009-03-06-02-03-30&Itemid=74 | title=திரு.இரசிகமணி.கனக செந்திநாதன் அவர்கள் | publisher=குரும்பசிட்டிவெப்.கொம் | accessdate=10 மே 2014}}</ref>
 
==எழுத்துலகில்==
வரிசை 36:
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:1916 பிறப்புகள்]]
[[பகுப்பு:1977 இறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் ஆசிரியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கனக_செந்திநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது