யோகக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
''யோகம்'' என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். யோகாவின் தோற்றம் விவாதத்திற்கு உட்பட்டு இருக்கின்றது. இது வேத காலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. {{sfn|Crangle|1994|p=4-7}}. [[சிந்து சமவெளி நாகரிகம்|சிந்து சமவெளி நாகரிகத்தின்]] தளங்களில் உள்ள சில முத்திரைகள் ஒரு பொதுவான யோகா அல்லது தியான நிலைகளை புள்ளிவிவரங்கள் காட்டி சித்தரிக்கின்றன.<ref name="Possehl 2003, pp. 144–145">Possehl (2003), pp. 144–145</ref>. இந்து தத்துவத்தின் படி யோகம் என்பது [[சீவாத்மா]], [[பிரம்மம்|பரமாத்மாவுடன்]] இணைதலுக்கான வழி எனப்படுகிறது. யோகத்தின் பாதையில் செல்பவர் யோகி எனப்படுகிறார்.
=== சங்ககாலப் பயிற்சி ===
நோன்பியர் எனப்படும் தவ முனிவர்கள் கைகளை ஊன்றிக்கொண்டு இருக்கையில் அமர்ந்திருந்தது பற்றி [[நற்றிணை]]ப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. இதனை அது '''கையூண் இருக்கை''' என்று குறிப்பிடுகிறது
கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை
முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி,
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன்
திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி, 5
வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர்
கை ஊண் இருக்கையின் தோன்றும் - நற்றிணை 22
தினைப்புனத்தில் விளைந்திருக்கும் [[தினை]]க் கதிரைக் கிள்ளிச் சென்ற குரங்கு ஒன்று அதிலுள்ள தினைகளைக் கைகளால் ஞெமிடி வாயில் அடக்கிக்கொண்டிருந்த காட்சி நோன்பியர் கையூண் இருக்கை போல் இருந்ததாம். இதனை உயிர்ப்புப் பயிற்சி பிரணாயாமம் எனக் கருதலாம். [http://vaiyan.blogspot.com/2018/10/natrinai-22.html நோன்பியர் கையூண் இருக்கை]
 
==யோகசூத்திரத்தின் வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/யோகக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது