"அறுபடைவீடுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
{{main|சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்}}
 
[[சுவாமிமலை]] முருகனின் நான்காவது படைவீடு ஆகும். இது [[கும்பகோணம்| கும்பகோணத்திலிருந்து]] 6 கி.மீ. தொலைவில் உள்ளது. முருகன் தனது தந்தையான [[சிவன்|சிவனுக்கு]] பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு சுவாமிநாதன் எனப் பெயராயிற்று.
 
==திருத்தணி==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2584073" இருந்து மீள்விக்கப்பட்டது