நயன்தாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நயன்தாரா
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
நயன்தாரா
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{தகவல்சட்டம் நடிகர்
| name = lady super star நயன்தாரா
| image = Nayanthara at Filmfare Awards.jpg
| birthname = டயானா மரியா குரியன்| birthdate = {{birth date and age|1984|11|18|22}}
வரிசை 12:
 
'''நயன்தாரா''' (பிறப்பு - [[நவம்பர் 18]], [[1984]]; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.<ref>"[https://tamilactressdiary.com/nayanthara-biodata-husband Nayanthara Biodata, Husband, Marriage, Height, Weight, Age, Wiki]. Article from Tamilactressdiary.com (Retrieved 01 March 2018)" </ref> <ref> http://www.goprofile.in/2017/02/nayanthara-profile-familyage-height.html?m=1</ref><ref> http://gossip.sooriyanfm.lk/8749/2017/10/nayan.html</ref> 2003-ம் ஆண்டு ''மனசினகாரே'' என்ற [[மலையாளம்|மலையாள மொழித்]] திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, [[2005]] ஆம் ஆண்டு [[ஐயா (திரைப்படம்)|ஐயா]] திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இரண்டாம் படத்திலேயே ரஜினிகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2015ம் ஆண்டு தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட இவரது திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் பத்திரிக்கைகள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என பாராட்டி உள்ளன.
தமிழ் சினிமாவில் அறிமுகமான பொழுது சிம்புவுடனும் பின்னர் விஷால் ரெட்டி, உதயதி, பிரபுதேவா என வலம் வந்து தற்போது விக்னேஷ் சிவன் இயக்குநருடன் வலம்சுற்றி வருகிறார்.
<ref> http://www.goprofile.in/2017/02/nayanthara-profile-familyage-height.html?m=1</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/நயன்தாரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது