உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சேதுபதி மன்னர்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
சி துப்புரவு ...
வரிசை 1:
==உடையான் சேதுபதி==
1605-1622 புகளுாில் சிற்றரசராக இருந்த சடையத்தேவா் என்பவரை முத்துகிருஷ்ணப்ப நாயக்கா் மறவா் நாட்டுக்கு தலைவராக்கினாா்.
 
அந்த சடையத்தேவரே உடையான் சேதுபதி எனப்பட்டாா். சேது என்றால் அணை பதி என்றால் காவலன் என்ற பொருள்.
 
இவர் [[செம்மநாட்டு மறவர்]] இனத்தை சார்ந்தவர்.
 
 
இவா் வழி வந்தவா்களே இராமநாதபுர சேதுபதிகள் எனப்பட்டனா். இவருக்குப்பின் இவரது மகன் கூத்தன் சேதுபதி(1622-1636) ஆட்சிக்கு வந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:N.K.BALA" இலிருந்து மீள்விக்கப்பட்டது