தெங்கிரி மதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 18:
 
''கிர்கிஸ்'' என்றால் "நாங்கள் நாற்பது" என்று கிர்கிஸ் மொழியில் பொருள். கிர்கிசுத்தானின் கொடி 40 சீரான இடைவெளியுடைய கதிர்களைக் கொண்டுள்ளது. பாரசீகத்தின் சசானியப் பேரரசுக்கு எதிராக பைசாந்தியம் மற்றும் கோக்துருக்கியர்கள் இணைந்து போரிட்டபோது தெங்கிரி மதத்தைச் சேர்ந்த கசர்கள் 40,000 வீரர்களை அனுப்பி ஹெராக்லியசுக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.
 
பல கிர்கிசுத்தான் அரசியல்வாதிகள் உணரப்பட்ட கருத்தியல் வெற்றிடத்தை நிரப்ப தெங்கிரி மதத்தைப் பரிந்துரைக்கின்றனர். மாநில செயலாளரும், கிர்கிசுத்தான் அரசு தங்கச் சுரங்க நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான தஸ்தன் சரிகுலோவ் தெங்கிரி ஓர்டோ (தெங்கிரி இராணுவம்) என்கிற ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளார். இக்குழு தெங்கிரி மதத்தின் மதிப்புகள் மற்றும் மரபுகளை ஊக்குவிக்கிறது.<ref>{{cite web|last=McDermott |first=Roger |url=http://www.jamestown.org/single/?no_cache=1&tx_ttnews%5Btt_news%5D=31177 |title=The Jamestown Foundation: High-Ranking Kyrgyz Official Proposes New National Ideology |publisher=Jamestown.org |date= |accessdate=2013-02-19}}</ref> சரிகுலோவ் பிஸ்கெக்கில் உள்ள ஒரு தெங்கிரி மத அமைப்புக்கும் தலைமை தங்கியுள்ளார். இந்த அமைப்பை சுமார் 500,000 பின்பற்றுவதாகவும் கூறியுள்ளார். இந்த அமைப்பு தெங்கிரி மத ஆய்வுகளுக்கு ஒரு சர்வதேச அறிவியல் மையமாகவும் செயல்படுகிறது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/தெங்கிரி_மதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது