நவம்பர் 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 10:
*[[1887]] – [[நவம்பர் 11]] இல் [[சிக்காகோ]]வில் தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் தலைவர்களின் இறுதி [[மே நாள்|ஊர்வலத்தில்]] சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.
*[[1918]] – [[ஒட்டோமான் பேரரசு|ஒட்டோமான் பேரரசின்]] தலைநகர் [[இஸ்தான்புல்|கொன்ஸ்டண்டீனப்போல்]] நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றினர்.
*[[1927]] – [[மகாத்மா காந்தி]] மூன்று வார கால சுற்றுப்பயணம் மேற்கொண்டு [[இலங்கை]] வந்தார்.
*[[1947]] – [[சோவியத் ஒன்றியம்]] [[ஏகே-47]] துப்பாக்கியை வடிவமைத்தனர். இதுவே உலகின் முதலாவது [[தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி]] ஆகும்.
*[[1950]] – [[வெனிசுவேலா]]வின் அரசுத்தலைவர் கார்லோசு டெல்காடோ சால்போட் படுகொலை செய்யப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_13" இலிருந்து மீள்விக்கப்பட்டது