இரண்டாம் பானிபட் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

 
==பின்னனி==
[[File:Maharaja Hemu Bhargava - Victor of Twenty Two Pitched Battles, 1910s.jpg|thumb| வட இந்தியப் பேரரசர் ஹெமு]]
24 சனவரி 1556இல் மொகலாய அரசர் [[உமாயூன்]] இறந்த போது, அவரின் மகன் [[அக்பர்|அக்பருக்கு]] வயது 13. அப்போது மொகலாயர் அரசு காபூல், காந்தகார் மற்றும் பஞ்சாப் மற்றும் தில்லியின் சில பகுதிகளை மட்டுமே கொண்டிருந்தது. 14 பிப்ரவரி 1156இல்1556இல் அக்பர் தனது காப்பாளரும் மாமனுமாகிய பைராம் கானுடன் [[பஞ்சாப்|பஞ்சாபில்]] காலநௌர் பகுதியில் இருந்தார்.
 
ஹெமு என்பவர், ஆப்கானிய தில்லி ஆட்சியாளர் அடில் ஷாவின் தலைமை அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராகவும் இருந்தவர். ஹெமு என்ற ஹேமசந்திர விக்கிரமாதித்தன் கி. பி 1556இல், தில்லிப் போரில் அக்பரை வென்று தில்லி அரியணை ஏறினார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2584567" இருந்து மீள்விக்கப்பட்டது