ஜான் ரீட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
}}
 
'''ஜான் சிலாசு "ஜாக்" ரீட்''' (John Silas "Jack" Reed) (அக்டோபர் 22, 1887 – அக்டோபர் 17, 1920), ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளரும், கவிஞரும், சோசலிசவாதியும் ஆவார். 1917 ஆம் ஆண்டு அக்டோபரில் இடம்பெற்ற போல்செவிக் புரட்சி குறித்த நேரடி அனுபவங்களை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய [[உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் (நூல்)|உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்]] என்னும் நூல் தொடர்பில் இவர் பெரிதும் அறியப்படுகிறார். இவர் எழுத்தாளரும், பெண்ணியவாதியுமான லூய்சி பிரையன்ட் என்பவரை மணந்தார். ரீட் 1920ல் உருசியாவில் காலமானார். இவரது உடல் முக்கியமான உருசியத் தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில்செஞ் சதுக்கத்தில் கிரெம்ளின் சுவர் அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த மதிப்பு இவர் உட்பட இரண்டு அமெரிக்கர்களுக்கு மட்டுமே கிடைத்தது.
 
== ஆரம்ப வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_ரீட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது