→ஆரம்ப வாழ்க்கை: படிப்பும் பணியும்
சி (படிப்பும் பணியும்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Visual edit |
(→ஆரம்ப வாழ்க்கை: படிப்பும் பணியும்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
ஜான் ரீட் ஒக்டோபர் 22, 1887 அன்று ஒரிகனின் போர்ட்லாந்து நகரிலுள்ள தனது பாட்டியின் மாளிகையில் சீனப் பணியாளர்களுடன்<ref>Granville Hicks with John Stuart, ''John Reed: The Making of a Revolutionary.'' New York: Macmillan, 1936. Page 1.</ref> பிறந்தார்.
உயர்நிலைப் பள்ளி படிப்பு முடித்து ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றார்.<ref> உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்-முன்னேற்றப் பதிப்பகம் - 1987 </ref> ஹார்டுவர்டில் ஜான்ரீடு நான்கு ஆண்டுகள் இருந்தார். செல்வச் சீமான்களின் புதல்வர்களோடு தொடர்பு கொண்டிருந்தார்.பக்திமிக்க சமூகவியல் போதனாசிரியர்களின் விரிவுரைகளைக் கேட்டார். முதலாளித்துவ அரசியல் பேராசிரியர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டார். கோடீஸ்வர பிரபுக்களின் கோட்டையில் சோஷலிஸ்டு மன்றம் ஒன்றை அமைத்தார். மாணவராக இருக்கும்போதே '''லம்ப்பூன்''' என்ற நகைச்சுவை ஏட்டின் ஆசிரியராக இருந்தார்
பெரிய செய்தியேடுகள் சர்வதேச நிகழ்ச்சிகளை எழுதித் தருமாறு கேட்டன
== சான்றுகள் ==
|