ஜான் ரீட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

22 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
(→‎ஆரம்ப வாழ்க்கை: படிப்பும் பணியும்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
== படிப்பும் பணியும் ==
 
உயர்நிலைப் பள்ளி படிப்பு முடித்து ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றார். <ref> உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்-முன்னேற்றப் பதிப்பகம் - 1987 </ref> ஹார்டுவர்டில் ஜான்ரீடு நான்கு ஆண்டுகள் இருந்தார். செல்வச் சீமான்களின் புதல்வர்களோடு தொடர்பு கொண்டிருந்தார்.பக்திமிக்க சமூகவியல் போதனாசிரியர்களின் விரிவுரைகளைக் கேட்டார். முதலாளித்துவ அரசியல் பேராசிரியர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டார். கோடீஸ்வர பிரபுக்களின் கோட்டையில் <big>சோஷலிஸ்டு மன்றம்</big> ஒன்றை அமைத்தார். மாணவராக இருக்கும்போதே '''லம்ப்பூன்''' என்ற நகைச்சுவை ஏட்டின் ஆசிரியராக இருந்தார்
பெரிய செய்தியேடுகள் சர்வதேச நிகழ்ச்சிகளை எழுதித் தருமாறு கேட்டனஎழுதினார்.
 
== சான்றுகள் ==
468

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2584792" இருந்து மீள்விக்கப்பட்டது