இந்தியாவில் கபடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2096651 AntanO (talk) உடையது. (மின்)
வரிசை 1:
{{unreferenced}}
{{sport overview
<ref>{{Cite web}}</ref>{{sport overviewஇது
| image = Game-asia-kabadi.jpg
| imagesize = 250px
வரிசை 19:
}}
 
'''[[சடுகுடு]]''' அல்லது '''கபடி''' என்பது [[இந்தியா|இந்திய]]வில் ஊரக மக்களால் விளையாடப்படும் பரவலான விளையாட்டாகும். இது ஜல்லிக்கட்டு பயிற்சிக்காகவும்,போர்ப்பயிற்சிக்காகவும் பொழுதுபோக்காகவும் குழுக்கள் உடற்தொட்டு ஆடும் விளையாட்டாகும்.
 
[[சடுகுடு|'''''சடுகுடு''''']] அல்லது கபடி என்று அழைக்கப்படும் விளையாட்டு ஆயர்களால்(யாதவர்) பல காலமாக, விளையாடுப்படும் விளையாட்டுகளுக்குள் ஒன்று. ஜல்லிக்கட்டிற்கு(ஏறு தழுவுதல்) தயாராகும் முன் ஆயர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது.
 
ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டு கபடி. எதிரணிக்கு செல்லும் வீரர் மாட்டைப்போல் கருதப்படுவார். அவ்வீரரை தொடவிடாமல் மடக்கி பிடிப்பது, மாட்டை முட்ட விடாமல் அடக்குவதற்கு சமமாகும்.
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவில்_கபடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது