நாதியா முராது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
 
== சிறைப்பட்ட நிலை ==
இவரது 19 வயதில் கிராமத்தில் புகுந்த [[இசுலாமிய அரசு]] தீவிரவாதிகள் இவரின் இனத்தவர்கள் 600 பேரைக் மரணமடையச்கொன்றுவிட்டு செய்துவிட்டு இவரோடு பல இளம் பெண்களைப் [[மாந்தக் கடத்துகை|பாலியல் அடிமைகளாகப்]] பிடித்துச் சென்றனர்.<ref name=UNTV-Testimony-2015>{{cite news|last1=Murad Basee Taha|first1=Nadia|title=Nadia Murad Basee Taha (ISIL victim) on Trafficking of persons in situations of conflict – Security Council, 7585th meeting|url=http://webtv.un.org/meetings-events/watch/nadia-murad-basee-taha-isil-victim-on-trafficking-of-persons-in-situations-of-conflict-security-council-7585th-meeting/4665835954001|accessdate=21 September 2016|work=[[United Nations Television]] (UNTV)|date=16 December 2015|format=Video}}</ref>
அங்கு இவரோடு சேர்த்து 6,700 யாசிதி இன பெண்கள் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டனர். இவர்களிடமிருந்து 2014 ஆம் ஆண்டு தப்பித்து [[மோசுல்]] நகருக்கு வந்து சேர்ந்தார்.<ref name=UNTV-GoodwillAppointment-2016>{{cite news|title=Appointment Ceremony of Ms. Nadia Murad Basee Taha As UNODC Goodwill Ambassador for the Dignity of Survivors of Human Trafficking on the Occasion of the International Day of Peace|url=http://webtv.un.org/meetings-events/watch/appointment-ceremony-of-ms.-nadia-murad-basee-taha-as-unodc-goodwill-ambassador-for-the-dignity-of-survivors-of-human-trafficking-on-the-occasion-of-the-international-day-of-peace/5128825128001#full-text|accessdate=21 September 2016|work=[[United Nations Television]] (UNTV)|date=16 September 2016|format=Video}}</ref> அங்கிருந்து கத்தாரின் தலைநகர் [[தோகா]] வழியாக [[ஜெர்மனி]] நாட்டின் [[இசுடுட்கார்ட்]] என்ற நகருக்கு சென்று தஞ்சம் அடைந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/நாதியா_முராது" இலிருந்து மீள்விக்கப்பட்டது