இரண்டாம் உலகப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
'''இரண்டாம் உலகப்போர்''' அல்லது '''உலகப் போர் 2''' (''Second World War'') என்பது 1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு போர். இதில் அனைத்து பெரும் அரசுகள் (great powers) உள்பட உலக நாடுகளுள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் ஈடுபட்டன. இவை [[அச்சு நாடுகள்]], [[நேச நாடுகள்]] என இரு பெரும் தரப்புகளாகப் பிரிந்திருந்தன. உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் இப்போர் நடைபெற்றது. ஏறத்தாழ 10 கோடி போர் வீரர்கள் இதில் பங்கு கொண்டனர். [[ஒட்டுமொத்த போர்]] என்னும் கோட்பாட்டிற்கு இணங்க, இப்போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களது ஒட்டுமொத்த பொருளாதார, உற்பத்தி, தொழில், படைத்துறை மற்றும் அறிவியல் வளங்களைப் பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழிக்க முயன்றன. இதனால் இராணுவ மற்றும் குடிசார் வளங்களுக் கிடையேயான வேறுபாடு மறைந்து போனது. [[பெரும் இன அழிப்பு]], அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் உயிரிழப்பு நிகழ்வுகள் நடந்த இப்போரே வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய போராகும்.<ref name="Sommerville 2008 5">{{Harvnb|Sommerville|2008|p=5}}.</ref>
 
செப்டம்பர் 1, 1939ல் [[நாசி ஜெர்மனி]]யின் [[போலந்து]] [[போலந்து படையெடுப்பு|படையெடுப்புடன்]] இப்போர் துவங்கியதாகப் பொதுவாக வரலாற்றாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு புறம் [[பிரிட்டன்]] அதன் [[பிரித்தானியப் பேரரசு|பேரரசில்]] இடம் பெற்றிருந்த நாடுகள் [[பிரான்சு]] ஆகியவை நேச நாட்டு அணியிலிருந்தன. மறுபுறம் [[நாசி ஜெர்மனி]] மற்றும் [[பாசிசம்|பாசிச]] [[இத்தாலி]] ஆகியவை சேர்ந்து அச்சு அணியை உருவாக்கின. 1939-41ல்1939–41ல் அச்சுப் படைகள் [[மேற்கு ஐரோப்பா]] முழுவதையும் கைப்பற்றின. பிரிட்டன் மட்டும் அவற்றின் பிடியிலிருந்து தப்பியது. பின் [[வடக்கு ஆப்பிரிக்கா]]வைக் கைப்பற்ற அச்சுப் படைகள் முயன்றன. ஜூன் 1941ல் அச்சுப் படைகள் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] மீது [[பர்பரோசா நடவடிக்கை|படையெடுத்ததால்]] சோவியத் ஒன்றியம் நேச நாட்டு அணியில் இணைந்தது. 1930களின் துவக்கத்திலிருந்து [[சீனா]] மீது போர் தொடுத்து அதன் பல பகுதிகளைக் ஆக்கிரமித்திருந்த [[சப்பானியப் பேரரசு]]ம் அச்சு அணியில் இணைந்தது.
 
டிசம்பர் 1941ல் [[ஐக்கிய அமெரிக்கா]]வைத் தாக்கியதன் மூலம் சப்பான் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது. அதுவரை நேச நாடுகளுக்குத் தளவாட வழங்கலை மட்டும் செய்து வந்த அமெரிக்காவும் போரில் நேரடியாக ஈடுபட்டது. சப்பானியப் படைகள் விரைவில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி [[இந்தியா]]வின் கிழக்கெல்லை வரை முன்னேறி விட்டன. 1942 வரை அச்சு நாடுகளுக்குச் சாதகமாக இருந்த போர் நிலவரம் அவ்வாண்டு நேரெதிரானது. ஐரோப்பாவின் கிழக்கு முனையில் அச்சு நாட்டு முன்னேற்றம் சோவியத் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. வடக்கு ஆப்பிரிக்காவிலும் அச்சுப் படைகள் முறியடிக்கப்பட்டு பின்வாங்கின. [[பசிபிக் பெருங்கடல்]] பகுதியில் அமெரிக்கப் படைகள் நேச நாட்டு படைகள் இழந்த பகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றத் தொடங்கின. 1943ல் [[இத்தாலி]] மீது நேச நாட்டுப் படைகள் படையெடுத்தன; விரைவில் அந்நாடு சரணடைந்தது. 1944ல் மேற்கு ஐரோப்பாவை மீட்க நேச நாட்டுப் படைகள் கடல் வழியாகப் [[ஓவர்லார்ட் நடவடிக்கை|படையெடுத்தன]]. கிழக்கில் சோவியத் படைகளாலும் மேற்கில் பிரிட்டானிய, அமெரிக்க, பிரெஞ்சுப் படைகளாலும் தாக்கப்பட்ட ஜெர்மனி ஈராண்டுகளுக்குள்ளாகத் தோற்கடிக்கப்பட்டது. மே 1945ல் ஜெர்மனியின் சரணடைவுடன் [[ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு|ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர்]] முடிவடைந்தது. 1943-45 காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றிச் சப்பானியத் தாயகத் தீவுகளை நோக்கி முன்னேறிய அமெரிக்கா, ஆகஸ்ட் 1945ல் சப்பானின் [[ஹிரோஷிமா]] மற்றும் [[நாகசாகி]] நகரங்கள்மீது [[அணு குண்டு]]களை வீசியது. இதன் விளைவாகச் சப்பான் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.
வரிசை 20:
[[முதல் உலகப் போர்|முதல் உலகப்போரில்]] மைய சக்தி நாடுகளான [[ஆஸ்திரிய-ஹங்கேரி]], ஜெர்மனி மற்றும் [[ஓட்டோமான் பேரரசு|ஓட்டோமான் பேரரசின்]] வீழ்ச்சி, ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் மற்றும் ராஜதந்திர நிலவரங்களை வெகுவாக மாற்றியது. 1917ல் [[சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி|ரஷ்ய பொதுவுடைமைக் கட்சியின்]] போல்ஷெவிக் பிரிவு ரஷ்யாவில் [[ரஷ்யப் புரட்சி (1917)|ஆட்சியை கைப்பற்றியது]]. இதற்கிடையில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, [[செர்பியா]], மற்றும் [[ருமேனியா]] ஆகிய நேச நாடுகளின் வெற்றி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி மற்றும் ரஷ்ய பேரரசின் சரிவால் உருவான புதிய நாடுகள் ஆகியவை கிழக்கு ஐரோப்பாவின் வரைபடத்தில் பெரிய மாற்றங்களை உண்டாக்கின. போருக்குப் பிறகு ஐரோப்பாவில் அமைதியின்மை நிலவியது. [[வெர்சாய் ஒப்பந்தம்|வெர்சாய் உடன்படிக்கையின்படி]], ஜெர்மனி பொருளாதார, பிராந்திய மற்றும் காலனியாதிக்க ரீதியாக நிறைய இழப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஜெர்மனி தனது நிலப்பரப்பில் பதின்மூன்று சதவீதத்தையும் தனது அனைத்து காலனிகளையும் இழந்தது. மேலும் ஜெர்மனி மீது ராணுவ ரீதியான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கிடையில் ரஷ்ய உள்நாட்டு போரின் விளைவாகச் சோவியத் யூனியன் உருவாகியது. 1924ல் லெனினின் மரணத்திற்கு பிறகு சோவியத் யூனியனின் அதிகாரத்திற்கு வந்த [[ஜோசப் ஸ்டாலின்]], புதிய பொருளாதார கொள்கைகளுக்குப் பதிலாக ஐந்தாண்டுத் திட்டங்களை அமல்படுத்த தொடங்கினார்.
 
ஜெர்மன் பேரரசு 1918-191918–19 ஜெர்மன் புரட்சியில் கலைக்கப்பட்டு, ஒரு ஜனநாயக அரசு உருவானது. போர்களுக்கு இடையிலான காலத்தில், ஜெர்மனி தேசியவாதிகள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் இடையே உள்நாட்டு மோதல்கள் ஏற்பட்டது. இதே போன்ற நிலைமை இத்தாலியிலும் உருவானது. நேச நாடுகளின் அணியிலிருந்து இத்தாலி சில பிராந்திய வெற்றியை அடைந்தது என்றாலும், இத்தாலிய தேசியவாதிகள் இலண்டன் உடன்படிக்கை மீது கோபம் கொண்டிருந்தனர். 1922 முதல் 1925 வரை, [[பெனிட்டோ முசோலினி]] தலைமையில் இத்தாலிய பாசிச இயக்கம் புதிய ரோமானிய பேரரசை உருவாக்கும் உறுதியுடன் அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஜெர்மனியில், [[அடோல்ப் ஹிட்லர்]] தலைமையிலான [[நாட்சி கட்சி]] ஆட்சியைப் பிடித்து, 1933 இல், ஹிட்லர் அதிபர் ஆனார்.
 
சீனாவில் [[குவோமின்டாங்|குவோமின்டாங் கட்சி]] 1920களில் சீன ஒருங்கிணைப்புக்கான ராணுவ நடவடிக்கையைக் குறுநில மன்னர்களுக்கு எதிராகத் தொடங்கியது. ஆனால் விரைவிலேயே அதன் முன்னாள் [[சீனப் பொதுவுடமைக் கட்சி|சீன கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு]] எதிராக [[சீன உள்நாட்டுப்போர்|உள்நாட்டு போரில்]] இறங்கியது. நீண்ட நாட்களாகச் சீனாவை ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் இருந்த ஜப்பான், 1931ல், [[மஞ்சூரியன் சம்பவம்|மஞ்சூரியன் சம்பவத்தைக்]] காரணமாக வைத்து மஞ்சூரியாவை ஆக்கிரமித்து [[மஞ்சுகோ]] என்று அழைக்கப்பட்ட பொம்மை அரசாங்கத்தை நிறுவியது. ஜப்பானை எதிர்க்க வலு இல்லாத சீனா, [[உலக நாடுகள் சங்கம்|உலக நாடுகள் சங்கத்திடம்]] உதவி கோரியது. உலக நாடுகள் சங்கம் ஜப்பானை மஞ்சூரிய ஆக்கிரமிப்புக்காகக் கண்டித்தது. அதனால் ஜப்பான், உலக நாடுகள் சங்கத்திலிருந்து விலகியது. பின்னர் இரண்டு நாடுகளும் 1933ல் [[Tanggu போர் நிறுத்த உடன்படிக்கை]]யில் கையெழுத்திடும் வரை, ஷாங்காய், ரேஹே மற்றும் ஹெபெய் பகுதிகளில் பல சிறு மோதல்களில் இறங்கின. அதன் பின்னரும் சீன தன்னார்வ படைகள் மஞ்சூரியாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்தன.
வரிசை 28:
ஜெர்மனி கட்டுப்படுத்த நினைத்த, ஐக்கிய ராஜ்யம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகள் [[Stresa முன்னணி]] அமைப்பை உருவாக்கின. கிழக்கு ஐரோப்பாவின் பரந்த பகுதிகளைக் கைப்பற்றும் ஜெர்மனியின் நோக்கங்களால் கவலையடைந்த சோவியத் யூனியன், பிரான்ஸ் உடன் பரஸ்பர உதவி ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் முன்பாக, உலக நாடுகள் சங்கத்தின் ஒப்புதலுக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவ்வளவாகப் பயன் தராமல் போனது. எனினும், ஜூன் 1935 ல், ஐக்கிய ராஜ்யம் ஜெர்மனி உடன் ஒரு சுயாதீன கடற்படை ஒப்பந்தம் செய்து, சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. ஐரோப்பா மற்றும் ஆசிய நிகழ்வுகளை பற்றிக் கவலை கொண்ட அமெரிக்கா, ஆகஸ்ட் மாதம் நடுநிலைத்தன்மை சட்டத்தை நிறைவேற்றியது. அக்டோபர் மாதம், இத்தாலி எத்தியோப்பியா மீது படையெடுத்தது. இந்தப் படையெடுப்புக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்ததால் அதற்குப் பிரதி பலனாக இத்தாலி, ஜெர்மனியின் ஆஸ்திரிய ஆக்கிரமிப்பு நோக்கத்தின் மீதான ஆட்சேபணைகளை திரும்பப் பெற்றது.
 
ஹிட்லர் வெர்சாய் மற்றும் [[லோகர்னோ உடன்படிக்கை|லோகர்னோ]] உடன்படிக்கையை மீறி [[Rhineland]] பகுதியில் ராணுவத்தை குவித்தார். இதற்கு மற்ற ஐரோப்பிய வல்லரசுகளிடமிருந்து பெரிய அளவில் எதிர்ப்பு வரவில்லை. ஜூலையில் [[எசுப்பானிய உள்நாட்டுப் போர்|ஸ்பெயின் உள்நாட்டு போர்]] தொடங்கிய போது, ஹிட்லரும் முசோலினியும் '"பாசிச தேசியவாத படைகளையும்'", சோவியத் யூனியன் [[இரண்டாவது எசுப்பானியக் குடியரசு|ஸ்பானிய குடியரசையும்]] ஆதரித்தன. இரண்டு தரப்புமே இந்த சண்டையைத் தங்களது புதிய ஆயுதங்களையும் போர் தந்திரங்களையும் பரிசோதிக்கப் பயன்படுத்தி கொண்டன. 1939 ஆம் ஆண்டு தேசியவாதப்படைகள் போரை வென்றன. அக்டோபர் 1936 இல், ஜெர்மனியும் இத்தாலியும் [[அச்சு நாடுகள்]] அமைப்பை உருவாக்கின. ஒரு மாதம் கழித்து, ஜெர்மனியும் ஜப்பானும் [[பொதுவுடமை அனைத்துலகம்|அனைத்துலக பொதுவுடைமை]] இயக்க [[அனைத்துலக பொதுவுடைமை இயக்க எதிர்ப்பு ஒப்பந்தம்|எதிர்ப்பு ஒப்பந்தத்தில்]] கையெழுத்திட்டன. ஒரு வருடம் கழித்து இத்தாலியும் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தது. சீனாவில் [[Xi'an சம்பவம்|Xi'an சம்பவத்திற்கு]] பிறகு குவோமின்டாங் மற்றும் கம்யூனிச படைகள் ஜப்பானை எதிர்த்து ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கும் பொருட்டு யுத்த நிறுத்தத்தை அறிவித்தன.
 
== போருக்கு முந்தைய நிகழ்வுகள் ==
வரிசை 41:
=== ஜப்பானின் சீன ஆக்கிரமிப்பு ===
{{main|இரண்டாம் சீன-சப்பானியப் போர்}}
ஜூலை 1937ல், ஜப்பான், [[மார்கோ போலோ பாலம் சம்பவம்]] நடந்த பிறகு, சீனாவின் முந்தைய தலை நகரான [[பெய்ஜிங்]]கை கைப்பற்றியது. இந்தச் சம்பவம் ஜப்பான் முழுமையான சீன ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வித்திட்டது. இந்த நேரத்தில் விரைவாகச் செயல்பட்ட சோவியத், சீனாவுக்கு தளவாடங்கள் வழங்கி உதவி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் [[சீன - ஜெர்மனி ஒத்துழைப்பு (1911 - 19411911–1941)]] முடிவுக்கு வந்தது. சீனப் போர்ப்படை தளபதி [[சங் கை செக்]] [[ஷாங்காய்]] நகரத்தைப் பாதுகாக்க ஜெர்மனியால் பயிற்றுவிக்கப்பட்ட தனது சிறந்த படைபிரிவை பயன்படுத்தியும் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஷாங்காய் நகரம் ஜப்பானியர்கள் வசம் வீழ்ந்தது. ஜப்பானிய படைகள் சீனப்படைகளை பின்தள்ளி முன்னேறி டிசம்பர் 1937ல் தலைநகர் [[நாஞ்சிங்]]கை கைப்பற்றின. இதன்பின் நடந்த [[நாஞ்சிங் படுகொலை]] சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் சரணடைந்த சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான சீனப்பெண்கள் ஜப்பானிய ராணுவ வீரர்களால் கற்பழிக்கப்பட்டனர்.
 
ஜூன் 1938ல், சீன படைகள் ஜப்பானிய படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்க [[மஞ்சள் ஆறு|மஞ்சள் ஆற்றில்]] வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தின. இதன் மூலம் சீனப்படையினருக்கு [[வுஹன்]] (''Wuhan'') நகரத்தில் தற்காப்பு முயற்சிகள் எடுக்கச் சிறிது நேரம் கிடைத்தது. ஆனாலும் வுஹன் நகரம் அக்டோபர் மாதத்தில் ஜப்பானிய படையினரிடம் வீழ்ந்தது. ஜப்பானியர்கள் எதிர்பார்த்தது போல் இந்த வெற்றிகளால் சீனர்களின் எதிர்ப்பை முறியடிக்க முடியவில்லை. சீன அரசாங்கம் தனது இருப்பிடத்தை நாட்டின் உட்பகுதிக்கு மாற்றி அங்கிருந்து போரைத் தொடர்ந்தது.
வரிசை 77:
 
=== பசிபிக்கில் போர் வெடித்தது (1941) ===
1931ம் ஆண்டில் சீனாவின் மன்சூரியன் பகுதியைக் கைப்பற்றி '"மன்சுகோ'" எனும் பொம்மை அரசாங்கத்தை உருவாக்கியதன் மூலம் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக்]] பகுதியில் போரைத் துவங்கி வைத்தது. இதனால் புருட்டல் (''Burutal'') என்ற இடத்தில் போர் நடந்தது. அச்சு நாடுகளான இத்தாலி, செர்மனி, மற்றும் சப்பானும் 1940 செப்டம்பர் 27ல் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பசிபிக் கடல் பகுதியில் கிடைக்கும் இயற்கை வளங்களை அவகரித்துக்கொள்ள ஜப்பான் கனவு கண்டது.
 
1941 டிசம்பர் 7 அன்று அமெரிக்காவின் [[ஹவாய்|அவாய் தீவில்]] அமைந்துள்ள முத்து துறைமுகத்தைச் சப்பான் தனது போர் விமானங்களால் தாக்குதல் நடத்தியதால் அமெரிக்காவின் போர் கப்பல்களும், விமானங்களும் நாசமாகியது. இத்தீவை சூறையாடியதன் மூலம் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியதாகச் சப்பான் எண்ணியது. அமெரிக்கா தன்னை சுதாரித்துக் கொள்ளும் முன்னர் '"இபா'" விமானத்தளத்தையும் சூறையாடியது. இப்போதுதான் அமெரிக்கா செர்மனிக்கு எதிராகப் போர் தோடுக்க முடிவு செய்தது.
 
டிசம்பர் 1941ல் மேற்கு பசிபிக் கடல் பகுதியில் அமெரிக்காவின் இவான் மற்றும் வடக்கு பசிப்பிக்கில் அமைந்துள்ள வகெ தீவையும் கைப்பற்றியது. 1942 பாதியிலேயே அமெரிக்காவின் பிலிப்பைன்சு, டச்சுக் கிழக்கு இந்தியப் பகுதி, ஹாங்காங், மலேயா, சிங்கப்பூர், மற்றும் பர்மாவையும் கைப்பற்றியது. தாய்லாந்து நடுநிலை வகித்தது. 1942ல் இந்தோ-இங்கிலாங்து படைகள் இந்திய பகுதியிலும், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து படைகள் [[நியூ கினி]]ப் பகுதியிலும் சப்பான் படைகளை எதிர்த்தன.
வரிசை 85:
சாலமன் தீவில் நடந்த சண்டையால் அமெரிக்கா வெற்றியைத் தனதாக்கிக்கோண்டது.ஜப்பான் 43,000 படைவீரர்களைக் கொண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை கைப்பற்றியதால் அமெரிக்காவின் தளபதி மேக் ஆர்த்தர் ஆஸ்திரேலியாவிற்குத் தன் குடும்பத்துடன் தப்பி ஓடினார். 1944ல் மேக் ஆர்த்தர் பெரும்படையுடன் வந்து பிலிப்பைன்ஸை கைப்பற்றினார்.
 
1945 ஆகஸ்ட் 6 இல் காலை 7 மணிக்கு அமெரிக்காவின் பி-29 விமானம் சப்பானின் இரோசிமா மீது அணுகுண்டை வீசியது. இதனால் 78,000 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னரும் கதிர்வீச்சால் 12,000 பேர் மரணம் அடைந்தார்கள். மூன்று நாட்கள் கழித்து அமெரிக்கா - இங்கிலாந்து நாட்டவரால் தயாரிக்கப்பட்ட அணுக்குண்டை அமெரிக்கா சப்பானின் துறைமுக நகரமான நாகசாகி மீது வீசியது. இதனால் 38,000 பேர் மரணம் அடைந்தனர். 1945ல் ஆகஸ்ட் 15ல் சப்பான் சரணடைந்தது.
 
=== அச்சு நாடுகள் முன்னேற்றம் தடைபட்டது (1942–43) ===
வரிசை 93:
[[போலந்து]],[[டென்மார்க்]],[[நார்வே]], [[நெதர்லாந்து]], [[பெல்ஜியம்]], [[லக்ஸம்பர்க்]], [[பிரான்ஸ்]] பொன்ற [[ஐரோப்பிய நாடுகள்]] அனைத்தையும் போர் துடங்கிய இரண்டு ஆண்டுகளில் ஜெர்மனி ஆக்கிரமிப்பு செய்துகொண்டது. நெடுநாட்கள் நடுநிலையில் இருந்த அமெரிக்கா போர் அரிவிக்காத்துவரை ஜெர்மனி வெற்றிக்கழிப்பில் இருந்தது. ஜெர்மனியின் அகங்காரம்,'[[ஹிட்லர்]]' தன்னுடன் ஒப்பந்ததில் கையெழுத்திட்ட மற்ற நாடுகளான ஜப்பானுடனும், இத்தாலியுடனும் தான் படையெடுக்கும் செய்தியைக்கூட தெரிவிப்பதில்லை,[[யூதர்களையும்]], எதிரிகளையும் கொடுமைப்படுத்துவதில் காட்டிய ஆர்வத்தில் பாதிகூட தன் சிப்பாய்களின் மீது கவனம் செலுத்தவில்லை. ரஷ்யாவின் மீது ஜெர்மனி படையடுத்தபோது அங்கு குளிர் காலம் துவங்கியிருந்தது. ஹிட்லர் தன் சிப்பாய்களுக்குக் கம்பளி போன்ற அத்தியாவசிய பொருட்களைக்கூட கொடுக்க மனம் இல்லை. தலைமை தளபதிகளாக இருந்தவர்கள் யார் சொல்லும் கேட்டு நடக்கும் நிலையில் இல்லை. ஜெர்மனி வீரர்களால் குளிரில் தன் மனதையும், உடலையும் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை.
 
[[1942]] முதல் [[1943]] வரை நடந்த [[ரஷ்யா]] ஜெர்மனி போரில் 25 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள் எனப் பிபிசி [BBC] தெறிவித்தது. 1943 ஜூலை 5ல் துவங்கிய போரிலிருந்து துவண்டுபோயிருந்த ரஷ்யா செப்டம்பர் 25-ல் சோவியத்தின் சுமுலினிக் (''Smolensk'') என்ற நகரையும், நவம்பர் 6-ல் கேவிஎ (''Kive'') என்ற நகரையும், 1944 ஜனவரி 27ல் லெனின் கிராட் நகரையும் ஜெர்மனியிடமிருந்து மீட்டது. பின்னர் [[ஆபரேசன் பேக்ரசன்]] (''Bagration'') மூலம் ஜெர்மனியை அதிரடியாகத் தாக்கியது. ஜூலை 22ல் மிட்ச்ஸ் நகரம் விடுவிக்கப்பட்டது. ஜூலை 24ல் போலந்தின் மக்டனக் நகரமும் ரஷ்யாவின் படைகள் கைப்பற்றியது. ஆகையால் அச்சு நாடுகளின் முன்னேற்றமும் தடைப்பட்டது, மற்றும் அவர்கள் கனவும் தகர்ந்தது.
 
=== நேச நாடுகள் முன்னேற்றம் (1943–44) ===
1943ம் ஆண்டு மே மாதம் [[கவுடால்கேனல் பிரச்சாரத்தின்]] (''Guadalcanal Campaign'') நேச படைகள் ஜப்பான் அணிக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதில் முதன்மையானது மே 1943ல் [[அலூசியன் தீவுகள்|அலூசியன் தீவுகளில்]] (''Aleutians'') நேச படைகள் ஜப்பன் படைகள் அகற்ற அனுப்பப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகப் [[அமைதிப் பெருங்கடல்|பசுப்பிக்கடல்]] பகுதில் இருந்த [[ரசுல் தீவுகள்]] (''Rabaul''), [[மார்சல் தீவுகள்]] (''Marshall Islands''), மேற்க்கு ஆஸ்திரேலியா அருகில் உள்ள [[கில்பர்ட் தீவுகள்]] (''Gilbert Islands'') போன்ற பல தீவுக்கூட்டங்களைக் கைப்பற்ற படைகள் விரைந்தன. 1944 மார்ச் இறுதியில் நேச நாடுகளின் நோக்கங்கள் நிறைவு பெற்றதுடன் கூடுதலாகக் கரோலின் தீவுகளும் கைப்பற்றப்பட்டது. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்க்கு [[நியூ கினி]] படையேடுப்பு துவங்கியது.
 
1943 கோடை மற்றும் வசந்த காலங்களில் மத்திய ரஷ்யாவில் பெரிய தாக்குதல்களுக்கு ஜேர்மனியர்கள் ஆயத்தமானார்கள். [[குர்ஷ்க்]]
(''Battle of Kursk'') என்னும் இடத்தில் ஜூலை 1943 4 அன்று ஜெர்மன் படைகள் தாக்குதல் நடத்தின. ஆனால் அந்த சூழ்நிலை சரியில்லாததால் படைகளின் ஹிட்லர் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.
அந்த மாதம் (ஜூலை 9) முசோலினி கைது செய்து வெளியேற்றப்பட்டார். 1943 நவம்பர் மாதம் [[பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்]], [[வின்ஸ்டன் சர்ச்சில்]], [[ஜோசப் ஸ்டாலின்]] [[சீனக் குடியரசு]] பகுதியான [[கெய்ரோ]]வில் சந்தித்தார்.
 
வரி 107 ⟶ 108:
[[1944]]ம் ஆண்டு [[டிசம்பர் 16]]ம் தேதி [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|மேற்க்கு போர் முனையில்]] நடந்த [[பல்ஜ் சண்டை|சண்டையில்]] [[பெல்ஜியம்]] நாட்டின் [[துறைமுகம்|துறைமுக]] நகரமான [[ஆண்ட்வெர்ப்]] எனும் இடத்தில் [[ஜெர்மனி]] தனது கடைசி பெரும் முயற்சி எடுத்து தோழ்வியைத் தழுவியது.<ref name="parkerxiii">{{Harvnb|Parker|2004|pp=xiii–xiv, 6–8, 68–70, 329–330}}</ref> இந்த வெற்றியின் காரணமாக பெரும் முயற்சி எடுக்காமலேயே நேச படைகள் முன்னேறின.<ref name="parkerxiii"/> மேற்கத்திய படைகள் ஜெர்மனின் கூட்டுப்படைகளைச் சுற்றிவளைத்து தாக்கி வெற்றிகண்டது. இந்த நிகழ்வின் மூலம் [[இத்தாலி]] நாட்டின் படைகளிடம் போரின் போக்கில் தேக்க நிலை காணப்பட்டது. 1945ம் ஆண்டின் மத்தியப்பகுதியில் சோவியத் படையும் ஜெர்மன் படையும் ஓடர் (''Oder river'') ஆற்றில் மோதிக்கொண்டன. இந்த சண்டையின் மூலம் [[போலந்து]]ம் தாக்கப்பட்டு கிழக்கு பிரஷ்யாவை நேச நாடுகள் கைப்பற்றின.<ref>{{Harvnb|Glantz|2001|p=85}}.</ref> 1945ம் ஆண்டு [[பிப்ரவரி 5]]ம் தேதி [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]], [[இங்கிலாந்து]], [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] போன்ற நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி [[கருங்கடல்]] பகுதியில் [[யால்ட்டா மாநாடு|யால்ட்டா]] மாநாட்டில் கலந்து ஆலோசனை செய்தார்கள். இந்த மாநாட்டில் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பை அகற்ற சோவியத் ஒன்றியம் ஜப்பானுக்கு எதிரான போரின் குதிக்க தயாரானது.<ref>{{Harvnb|Beevor|2012|pp=709–22}}.</ref>
 
1945ம் ஆண்டு பிப்ரவரி மாதம் [[ஐரோப்பா|ஐரோப்பிய]] ஆறான [[ரைன் ஆறு]] மூடப்பட்டபோது [[பால்டிக் கடல்]] தெற்கு கரை பகுதியில் [[மேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மானியப் படையெடுப்பு|ஜெர்மனியின்]] ஆதரவு படைகள் [[சைலேசியா]] மற்றும் [[போமெரேனியா]] மீது படையெடுப்பு நடத்தியது. அந்த வருடம் மார்ச் மாதம் நேச நாடுகளின் படைகளைச் சூழ்ந்து [[பிளண்டர் நடவடிக்கை|வடக்கில்]] ஜெர்மனியின் [[ரோம்கன்]] (''Remagen'') நகர் பகுதியிலும் [[ரூர் இடைப்பகுதி|தெற்கிலும்]] முற்றுகையிட்டன. அப்போது சோவியத் யூனியன் [[வியன்னா]] வரை முன்னேறியது.<ref>{{Harvnb|Buchanan|2006|p=21}}.</ref> ஏப்ரல் மாத துவக்கத்தில் சோவியத் படைகளும் போலந்து படைகளும் இத்தாலியின் [[இத்தாலியில் 1945 வசந்தகாலத் தாக்குதல்|பகுதிகளையும்]], மேற்கு ஜெர்மனியின் [[பெர்லின்]] பகுதியையும் குறுக்காக தாக்க ஆரம்பித்தார்கள். அதே ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி சோவியத் படைகளும் அமெரிக்க படைகளும் ஜெர்மனியில் ஓடும் [[எல்பா ஆறு|எல்பா ஆற்றில்]] வைத்து சேர்ந்து கொண்டன. 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெர்மனியின் [[ரெய்க்ஸ்டாக்|பாராளுமன்றக் கட்டிடமும்]] அந்த நாட்டின் பாரம்பரிய மாளிகையுமான [[ரெய்க்ஸ்டாக் கட்டடம்|ரெய்டாக்]] கைப்பற்றப்பட்டது.<ref name="Shepardson 1998">{{Harvnb|Shepardson|1998}}.</ref>
 
இந்த காலகட்டத்தில் ஏராளமான முக்கியப்பொறுப்பில் இருந்த அதிகாரிகளின் மாற்றம் நடந்தது. அமெரிக்க குடியரசுத்தலைவர் [[தியொடோர் ரோசவெல்ட்]] ஏப்ரல் 12ம் தேதி மரணமடைந்ததால் [[ஹாரி எஸ். ட்ரூமன்]] பதவி ஏற்றார். 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி [[இத்தாலிய எதிர்ப்பு இயக்கம்|இத்தாலிய எதிர்ப்பு இயக்கத்தால்]] [[பெனிட்டோ முசோலினி|முசோலினி]] கொல்லப்பட்டார்.<ref name="O'Reilly 2001 244">{{Harvnb|O'Reilly|2001||p=244}}.</ref> இரண்டு நாட்கள் கழித்து ஜெர்மனியின் சர்வாதிகாரி [[இட்லர்|ஹிட்லர்]] (''Death of Adolf Hitler'') தற்கொலை செய்துகொண்டார்.<ref>{{Harvnb|Kershaw|2001|p=823}}.</ref>
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_உலகப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது