தமிழ்த் தேசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 95:
 
{{cquote| வரலாற்று வளர்ச்சியால் உள் வாங்கப்படாத சில, சிறுசிறு பழங்குடிகள் தவிர உலகின் எப்பகுதியிலும் வாழும் எந்த மக்கள் சமூகமும் இன்று ஏதாவதொரு தேசிய இனமாகவே அடையாளம் காணப்படுகிறதேயன்றி மரபினமாக அல்ல. இன்றைய சமூக வரலாற்றுச் சூழலில் அது சாத்தியமுமல்ல. இவ்வாறே, தமிழ்ச் சமூகமும் தமிழ்த்தேசிய இனமாகவே அடையாளம் காணப்படுகிறது. அடையாளப்படுத்தவும் படுகிறது இதற்கு மொழியும், வாழ்நிலமுமே முதன்மையான காரணிகளாய் அமைகின்றன.
இராசேந்திரசோழன்}}
இராசேந்திரசோழன்}}வரலாற்று வளர்ச்சியால் உள் வாங்கப்படாத சில, சிறுசிறு பழங்குடிகள் தவிர உலகின் எப்பகுதியிலும் வாழும் எந்த மக்கள் சமூகமும் இன்று ஏதாவதொரு தேசிய இனமாகவே அடையாளம் காணப்படுகிறதேயன்றி மரபினமாக அல்ல. இன்றைய சமூக வரலாற்றுச் சூழலில் அது சாத்தியமுமல்ல. இவ்வாறே, தமிழ்ச் சமூகமும் தமிழ்த்தேசிய இனமாகவே அடையாளம் காணப்படுகிறது. அடையாளப்படுத்தவும் படுகிறது இதற்கு மொழியும், வாழ்நிலமுமே முதன்மையான காரணிகளாய் அமைகின்றன.
இராசேந்திரசோழன் - பேராசிரியர் [[சுப. வீரபாண்டியன்]]
 
{{cquote|உலகமயத்தால் நசுக்கப்படும், உழவர்கள், தொழிலாளர்கள், ஒடுக்குண்ட சாதியினர், ஒதுக்கப்படும் சிறுபான்மையினர், சிறு, நடுத்தர தொழில் முனைவோர் முதலிய புரட்சிகர சக்திகளை உலகமய எதிர்ப்பில் ஒன்றிணைக்கிற மகத்தான புரட்சிகர ஆற்றல் தமிழ்த் தேசியம் தான். சூழல் பாதுகாப்பு, மரபான தொழில் நுட்பப் பாதுகாப்பு, மனித உரிமைப் பாதுகாப்பு ஆகிய தளங்களில் உலகமயத்திற்கு எதிராகக் களம் அமைப்போர் ஒன்றிணைய வேண்டிய தளமும் தமிழ்த் தேசியம் தான். தமிழ்த் தேசியப் புரட்சிதான் உலகமயத்தை முறியடிக்கும் ஆற்றல் கொண்டது.}} - [[கி. வெங்கட்ராமன்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_தேசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது