இந்திய தேசிய காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
சி interwikis
வரிசை 1:
இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடிய கட்சி '''இந்திய தேசிய காங்கிரஸ்''' ஆகும். எனினும் சுதந்திரத்துக்குப் பின்னர் அந்தக் காங்கிரஸ் கட்சி பல துண்டுகளாக உடைந்து, பல சிறிய கட்சிகளை உருவாக்கியுள்ளது. ஒரு காலத்தில் மிகப் பலமான நிலையில் தொடர்ந்து பல வருடங்கள் ஆட்சியிலிருந்த இக்கட்சி அண்மைக்காலங்களில் எதிர்க்கட்சியாகவே இருக்கவேண்டிய நிலையிலுள்ளது.
[[en:Indian National Congress]][[sv:Kongresspartiet]]
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_தேசிய_காங்கிரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது