வினை விளைவுக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
 
வினை விளைவுக் கோட்பாடின் நம்பிக்கையில் தான் விவசாயிகள்[[விவசாயி]]கள் நிலத்தைப் பதனிட்டு, விதையை விதைத்து, நீர்பாச்சி, பாதுகாத்து அறுவடை செய்கிறார்கள். சில வேளைகளில் அவர்கள் எதிர்பார்த்தது போல் கால சூழ்நிலைகள் பொருந்தி வராமல் போவதும் உண்டு.
 
 
வினை விளைவுக் கோட்பாடின் அடிப்படையில் தான் நோய்களையும்[[நோய்]]களையும், அதற்கான காரணிகளையும், அதற்குரிய மருந்துகளையும்[[மருந்து]]களையும் மருத்துவர் பரிந்துரைக்கிறார்.
 
 
இவ்வாறு வினை விளைவுக் கோட்பாட்டு வாழ்வியலின் ஒரு அடிப்படைக் கூறாக தென்பட்டாலும், இது ஒரு சிக்கலான [[அறிவியல்]], [[மெய்யியல்]], [[ஆன்மீகம்|ஆன்மீக]] கருத்துரு ஆகும்.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/258608" இருந்து மீள்விக்கப்பட்டது