வினை விளைவுக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

123 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
எடுத்துக்காட்டாக [[வேதியியல்|வேதியியற்]] பொருட்கள் ஒன்றுடன் ஒன்று சில குறிப்பிட்ட சூழ்நிலையில் குறிப்பிட்ட வழிமுறையில் சேரும் பொழுது [[வேதிவினை]] நிகழும். எந்தப் பொருட்களைச் சேர்த்தால் என்ன வேதியற் பொருட்களாக மாறும் என்று வேதியியல் அறிவு கொண்டு எதிர்வு கூறலாம். எ.கா:
::NaCl(aq) + [[Silverவெள்ளி nitrateநைத்திரேட்டு|AgNO<sub>3</sub>]](aq) → [[Sodiumசோடியம் nitrateநைத்திரேட்டு|NaNO<sub>3</sub>]](aq) + [[Silverவெள்ளிக் chlorideகுளோரைடு|AgCl]](s)
 
 
வினை விளைவுக் கோட்பாடின் நம்பிக்கையில் தான் [[விவசாயி]]கள் நிலத்தைப் பதனிட்டு, விதையை விதைத்து, நீர்பாச்சி, பாதுகாத்து [[அறுவடை]] செய்கிறார்கள். சில வேளைகளில் அவர்கள் எதிர்பார்த்தது போல் கால சூழ்நிலைகள் பொருந்தி வராமல் போவதும் உண்டு.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/258609" இருந்து மீள்விக்கப்பட்டது