"முற்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[File:ಮನೆ ಅಂಗಳ ತುಳಸಿ ಕಟ್ಟೆ 1.JPG|thumb|கர்நாடகத்தில் ஒரு வீட்டு முற்றம்]]
'''முற்றம்''' (Courtyard) என்பது தென் இந்தியாவின் பாரம்பரிய வீட்டுகளின் மையத்தில் உள்ள ஒரு சதுர வடிவ திறந்த அமைப்பு ஆகும். இது வீட்டின் தலை வாசலுக்கு நேர் எதிரே இருக்கும். முற்றத்தின் முகப்பு, வீட்டின் எல்லா அறைகளையும் இணைப்பதாகவும் இருக்கும். இந்த முற்றதாதால் விட்டில் இயற்கை வெளிச்சம் புகவும் காற்றோட்டமாக இருக்கவும் உதவும்வகையில் அமைந்திருக்கும்.<ref>{{cite web | url=http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=1485&Cat=501 | title=முற்றம் எப்படி இருந்தால் அழகு? | publisher=தினகரன் | work=கட்டுரை | accessdate=20 பெப்ரவரி 2017}}</ref> சிலர் இந்த முற்றத்தில் [[துளசி]] மாடத்தை வைத்திருப்பர். முற்றம் [[தானியம்|தானியங்களை]] உலர்த்தவும் துணிகளை காயப்போடவும் உதவும். இந்த முற்றங்கள [[செட்டிநாடு வீடு]], [[குத்தூ வீடு]], [[நாலுகெட்டு வீடு]], [[நாற்சதுரமனை]], [[நாற்சார் வீடு]], [[மந்துவா வீடுகள்]] போன்ற தென் இந்திய வீடுகளில் அமைக்கப்பட்டன.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2586117" இருந்து மீள்விக்கப்பட்டது