"ஏ. வி. பி. ஆசைத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
== திருமணமும் குடும்பமும் ==
ஆசைத்தம்பி 1944ஆம் ஆண்டு மே திங்கள் 28ஆம் நாள் பரமேசுவரி என்பவரை மணந்தார். பெரியார் ஈ. வெ. இரா. அத்திருமணத்தை தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இவ்விணையர்களுக்கு காந்திராசன், செளந்திர பாண்டியன் என்னும் இரு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். மகன்கள் இருவரும் வணிகத்தில் ஈடுபட்டனர்.<ref name="a12">திவான் செ; சுயமரியாதைச் சூரர் ஏ. வி. பி. ஆசைத்தம்பி; நஜாத் பதிப்பகம், பாளையம்கோட்டை; சூலை 2007; பக் 8</ref>
 
== அரசியல் ஈடுபாடு ==
486

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2586136" இருந்து மீள்விக்கப்பட்டது