மெய்யியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி இணைப்பு: gan:哲學)
சிNo edit summary
[[படிமம்:CapeTiruvalluvar Comorin,Statue South IndiaKanyakumari.jpg|thumb|250px|2000 [[ஆண்டு]]களுக்கு முன்பு வாழ்ந்த [[திருவள்ளுவர்]]]]
'''மெய்யியல்''' அல்லது '''மெய்க்கோட்பாட்டு இயல்''' என்னும் அறிவுத்துறையானது எது உண்மை, எது சரி, எது அறிவு, எது கலை, எது அறம், கடவுள் என்று ஏதும் உண்டா, எது அழகு என்பது போன்ற அடிப்படையான கேள்விகளைப் பற்றி ஆழ ஆய்வது பற்றிய துறை ஆகும். இத்துறை '''தத்துவம்''' என்றும் அறியப்படுகின்றது. தத்துவம் என்றால் உண்மை; உள்ளதை உள்ளவாறே அறிவதைப் பற்றிய கொள்கை, இயல் என்று பொருள். மெய்யியல் துறையில் கருத்துக்கள் எவ்வாறு ஏற்கப்படுகின்றன என்பதும், காரணம், [[ஏரணம்]] முதலியன யாவை என்றும் கூர்ந்து நோக்கி ஆராயப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/258620" இருந்து மீள்விக்கப்பட்டது