வேலு நாச்சியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி A-wiki-guest-userஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Ling added
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
 
== இளமை ==
1730ஆம் ஆண்டு, [[இராமநாதபுரம்]] மன்னர் [[செம்மநாட்டு மறவர்]] செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746இல் [[சிவகங்கைச் சீமை]] மன்னர் [[முத்து வடுகநாதர்|முத்துவடுகநாதத்தேவருக்கு]] மனைவியானார்.
 
== ஆங்கிலேயர் படையெடுப்பு ==
வரிசை 46:
 
== நினைவு தபால்தலை ==
ராணி வேலு நாச்சியார் நினைவு [[தபால்தலை விபரப்பட்டியல்|தபால்]] தலை இந்திய அரசால் 31 டிசம்பர் 2008 அன்று வெளியிடப்பட்டது.
 
== சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வேலு_நாச்சியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது