ஆசியச் சிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 34:
ஆப்பிரிக்க சிங்கங்களின் துணைக் குடும்பமாகக் கருதப்படும் ஆசிய சிங்க இனமானது, ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசியப் பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. முற்காலத்தில் இவை [[பாரசீகம்]], [[இஸ்ரேல்]] , [[மெசபடோமியா]] , [[பலுசிஸ்தான்|பலுசிஸ்தானில்]] இருந்து, மேற்கில் [[சிந்து ஆறு|சிந்து]] கிழக்கில் [[வங்காளம்|வங்காளம்வரையிலும்]] தெற்கில் [[நருமதை]] ஆறுவரையிலும் காணப்பட்டன. ஆப்பிரிக்க சிங்கத்துடன் ஒப்பிட்டால் இதற்கு பிடரி மயிர் சற்றுக்குறைவாக இருக்கும். <ref name= Pocock1939>Pocock, R. I. (1939). [https://archive.org/stream/PocockMammalia1/pocock1#page/n261/mode/2up ''The Fauna of British India, including Ceylon and Burma. Mammalia. – Volume 1'']. Taylor and Francis Ltd., London. Pp. 212–222.</ref>பெண் சிங்கத்துக்கு பிடரி மயிர் இருக்காது. உடலில் கோடுகளோ அல்லது புள்ளிகளோ காணப்படா. ஆனால் சிங்கக் குட்டிகள் உடலில் புள்ளிகள் ,கோடுகள் காணப்படும்.
== நோய் அச்சுருத்தல் ==
இந்தச் சிங்கங்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்துவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், 2016 ஆம் ஆண்டில் 104 சிங்கங்களும் 2017இல் 80 சிங்கங்களும் இறந்துள்ளன. 2018 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 23 சிங்கங்கள் 20 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்திருக்கின்றன. இது சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களையும் வனவிலங்கு ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. 2011ஆம் ஆண்டிலேயே ஒரு சிங்கத்தின் மரணத்துக்கு ஆடுகளைத் தாக்கும் பி.பி.ஆர்.எஸ். என்ற வைரஸின் தாக்குதலே காரணம் என்று விலங்கின நோய்கள் ஆராய்ச்சி மற்றும் நோயறிதலுக்கான மையம் (சி.ஏ.டி.ஆர்.ஏ.டி), இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.வி.ஆர்.ஐ) ஆகியவை எச்சரித்தன. அந்தஇந்த வைரஸ் ஆபத்தில் இருந்து ஆசிய சிங்கங்களைக் காக்க மிகப் பெரிய ஒரு செயல்திட்டத்தை உடனடியாக எச்சரிக்கைகள்மேற்கொண்டால்தான் கவனத்தில்இந்த எடுத்துக்கொள்ளப்படவில்லைஅரிய என்பதையேவகை தற்போதையசிங்கங்களைப் தொடர்பாதுகாக்க மரணங்கள்முடியும் காட்டுவதாகஎன வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/opinion/columns/article25153877.ece?utm_source=columns&utm_medium=sticky_footer | title=கிர் சிங்கங்களின் தொடர் மரணம்: என்ன காரணம்? | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 அக்டோபர் 8 | accessdate=9 அக்டோபர் 2018 | author=புவி}}</ref>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஆசியச்_சிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது