1,20,537
தொகுப்புகள்
(எழுத்துப்பிழை திருத்தம்) அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளம்: Undo |
||
== குடும்பம் ==
பிறப்பால் பண்டாரநாயக்கா ஓர் [[அங்கிலிக்கன் திருச்சபை|அங்கிலிக்கன்]] [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவராவார்]]
== அரசியல் வாழ்க்கை ==
பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டினார். [[ஐக்கிய தேசியக் கட்சி]]யில் [[1931]] முதல் [[1951]] வரை இணைந்த இவர் பல்வேறு பதவிகளை வகித்தார். இவர் [[1951]] இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யினைத் தோற்றுவித்தார்.
1956 இல் பிரதமராகிய பண்டாரநாயக்கா இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த [[ஆங்கிலம்|ஆங்கிலத்தை]] இல்லாதொழித்து [[சிங்களம்|சிங்களத்தை]] மாத்திரமே அதிகாரப்பூர்வ மொழியாக்கினார்
== கொலை ==
|