விஜயரகுநாத தொண்டைமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
'''இராஜா விஜய ரகுநாதராயரகுநாத தொண்டைமான் பகதூர்''' (Vijaya Raghunatha Tondaiman) (1759 –1807) விஜயரகுநாத தொண்டமான் என அறியப்படும் இவர் [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டையை]] (1789-789 முதல் 1807) பெப்ரவரி முதல்தேதி வரை வரை ஆண்ட மன்னர் ஆவார்.<ref name="worldstatesmen">{{cite web|title=Indian Princely States K-Z|url=http://www.worldstatesmen.org/India_princes_K-W.html|publisher=Ben Cahoon|year=2000}}</ref>
 
== துவக்க வாழ்கை ==
== புதுக்கோட்டை சமஸ்தானம் ==
விஜய ரகுநாத தொண்டமான் 1759 மே அன்று திருமலைராயா தொண்டையன் சாகிப்புக்கு மகனாக பிறந்தார். இவர் தனி ஆசிரியரிடம் கல்வி பயின்றார்.<ref name="royalark2">{{cite web|title=Pudukkottai 2|work=Tondaiman Dynasty|url=http://www.royalark.net/India/pudukk2.htm|publisher=Christopher Buyers}}</ref>
{{main|புதுக்கோட்டை சமஸ்தானம்}}
== ஆட்சி ==
 
[[இராயரகுநாத தொண்டைமான்|இராயரகுநாத தொண்டைமானின்]] சிறிய தந்தையாகிய திருமலை தொண்டைமானின் மூத்த மகனான இவர், இராயரகுநாத தொண்டைமான் ஆண் வாரீசு இன்றி இறந்த பிறகு, தன் முப்பதாவது வயதில் அரியணை ஏறினார்.   விஜய ரகுநாத தொண்டைமானின் ஆட்சிக் காலமானது தென்னிந்தியாவில் தொடர்ச்சியான போர்களைக் கொண்ட காலமாகும். விஜய ரகுநாத தொண்டைமான் பிரித்தானியருக்கு ஆதரவாக போரிட்டார். 1796 அக்டோபர் 17 அன்று ஆற்காடு நவாபான மகமதலி கான் வாலாஜா இவருக்கு "ராஜா பகதூர்" என்ற பட்டத்தை வழங்கினார்.<ref name="royalark2" /> பாளையக் காரர்களுக்கு எதிரான போர்களில் விஜயரகுநாத தொண்டைமான் முக்கிய பங்கு வகித்தார். வீரபண்டிய கட்டபொம்மன் மற்றும் அவரது சகோதரர் ஊமைத்துரையை பிடிக்க பிரித்தானியருக்கு உதவியாக இருந்தார்.<ref name="royalark2"/> இவரது சேவையை அங்கீகரிக்கும்விதமாக 1803 ஆம் ஆண்டு கீழாநிலைப் பிரதேசத்தை பிரித்தானியர் இவரிடம் ஒப்படைத்து அங்கீகரித்தனர். <ref name="royalark2"/>
* விஜயரகுநாதராய தொண்டைமான் 1730-1769
 
* இராயரகுநாத தொண்டைமான் 1769-1789 /
 
* இராஜா விஜயரகுநாத தொண்டைமான் பகதூர் 1789-1807
 
* இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் பகதூர் 1807-1825
 
* ஹிஸ் எக்சலென்சி இராஜா ரகுநாத தொண்டைமான் 1825-1839
 
* ஹிஸ் ஹைனெஸ் ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் 1839-1886
 
* ஹிஸ் ஹைனெஸ் ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் ஜி.சி.ஐ.இ 1886
 
* விஜயரகநாத துரைராஜ தொண்டைமான் பகதூர் 1922 முதல்
 
* புதுக்கோட்டை சமஸ்தான அம்மன் காசு
 
* ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான்
 
தஞ்சாவூர் மராத்திய அரசை 1799 ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி தன் ஆட்சிப்பகுதியோடு இணைத்துக்கொண்டது, அதைத் தொடர்ந்து இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை போன்றவை நாடு என்ற நிலையில் இருந்து சமீன்கள் என்ற நிலைக்குத் தாழ்த்தப்பட்டன.   1801 ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பின் கர்நாடகப் பிரதேசங்களையும் தன் இராச்சியத்துடன் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி இணைத்துக் கொண்டது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு புதுக்கோட்டை அரசர்கள் வழங்கிய உதவியை அங்கீகாரம் அளிக்கும் விதமாக தென் இந்தியாவின் மிகப்பெரிய சக்தியான புதுக்கோட்டை சமஸ்தானத்தை சுயாதீனமாக இருக்க அனுமதித்தனர்.
== குடும்பம் ==
விஜயரகுநாத தொண்டமான் முதலில் ராணி பிரயநாயகி ஆய் சாகீப்பை மணந்தர். பின்னர் ராணி ஆயிஅம்மாள் ஆயை மணந்தார்.<ref name="royalark2" /> விஜயரகுநாத தொண்டமானுக்கு ஐந்து மகன்கள் பிறந்தனர், அவர்களின் இரு மகன்களான விஜயரகுநாதராய தொண்டைமான் (1797-1825) மற்றும் ரகுநாத தொண்டைமான் (1798-1839) ஆகியோர் அவருக்குப் பின் ஒருவர்பின் ஒருவராக ஆண்டனர்.
== இறப்பு ==
விஜய ரகுநாத தொண்டமான் 1807 பிப்ரவரி முதல் நாள் அன்று தன் 47 ஆம் வயதில் இறந்தார். இளையராணியாகிய ஆயிஅம்மாள் ஆய் [[உடன்கட்டை ஏறல்|உடன் கட்டை ஏறினார்]].<ref name="royalark2" />
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:புதுக்கோட்டை சமஸ்தானம்]]
"https://ta.wikipedia.org/wiki/விஜயரகுநாத_தொண்டைமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது