மனிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தெளிவு பெற
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 73:
== குடியிருப்புகள் மற்றும் மக்கள்தொகை ==
தொடக்ககாலத்தில் மனித குடியேற்றங்களானது நீர்நிலைகளின் அருகாமை, வாழ்க்கை முறைகள், பிழைப்புக்காக இயற்கை வளங்களை பயன்படுத்துதல், விளைவிற்குரிய சாகுபடி நிலம் மற்றும் கால்நடை மேய்த்தல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நிகழ்ந்தது.ஆயினும் மனித இனமானது தங்களின் இருப்பிடங்களை தொழில்நுட்ப அறிவைக் கொண்டு நீர்ப்பாசனம், நகர கட்டமைப்புகள், போக்குவரத்து, உற்பத்திப் பொருட்கள், காடழிப்புகள் போன்றவற்றின் மூலம் மாற்றியமைத்து வாழ தகவமைத்துக்கொண்டனர்.
[[File:BlackMarble20161km.jpg|thumb|800px|center|2016 ல் ஓர் இரவுப்பொழுதில் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் நிழற்படம்.படத்தில் பிரகாசமான பகுதி அடர்த்தியான மக்கள்தொகை வாழிடங்களை காட்டுகிறது(அது எப்படி மொத்த உலகிற்க்கும் இரவு பொழுது என வரும் இந்தியாவில் இரவு என்றால் அமெரிக்காவில் பகல் தானே. ஆனால் மேலே உள்ள படத்தில் எல்லா நாடுகளும் இரவில் இருப்பது போல் உள்ளது. விளக்கம் கொடுங்கள். நன்றி ஐயா வணக்கம். )]]
 
== குறிப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மனிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது