இராகு (நவக்கிரகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
changed the wrong information.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
'''இராகு''' ({{audio|Ta-இராகு.ogg|ஒலிப்பு}}) ([[File:U+260A.svg|16px]]), [[அசுரர், இந்து மதம்|அசுரர்களும்]], [[தேவர்கள்|தேவர்களும்]] [[மந்திர மலை]]யை மத்தாகவும், [[வாசுகி (பாம்பு)|வாசுகியை]] கயிறாகக் கொண்டு [[பாற்கடல்|திருபாற்கடலை]] கடையும் போது, [[அமிர்தம்]] வெளிப்பட்டது. அதனை [[திருமால்]], [[மோகினி]] அவதாரம் கொண்டு முதலில் தேவர்களுக்கு வழங்குகையில், குறுக்கே புகுந்து ஒரு அசுரன் அமிர்தத்தை பருகியதை அறிந்த சூரிய-சந்திரர்கள், இவ்விடயத்தை திருமாலிடம் கூற, திருமால் அமிர்த கரண்டியால் அமிர்தம் குடித்த அசுரனின் தலையை வெட்டியதால், அவ்வசுரனின் உடல் இரண்டாக பிளவுபட்டது.
 
அமிர்தம் குடித்த தலையுடன்முண்டத்துடன் கூடிய பகுதி [[கேது (நவக்கிரகம்)|கேதுவாகவும்]], முண்டத்துடன்தலையுடன் கூடிய பகுதி இராகுவாகவும் மாறியது.
 
சூரியனை விழுங்கி கிரகணம் ஏற்படுத்த முற்பட்ட வேளை வெட்டப்பட்ட அசுரனின் தலை என இந்து தொன்மவியல் குறிப்பிடுகின்றது. இராகு சித்திரங்களில் எட்டு கருப்புக் குதிரைகளால் தேரில் கொண்டுவரப்படும் உடலற்ற பாம்பு என வரையப்பட்டுள்ளது. இது நவக்கிரகங்களில் ஒன்றாகும்.
"https://ta.wikipedia.org/wiki/இராகு_(நவக்கிரகம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது