தமிழ்த் தேசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
== தமிழ்த்தேசியம் எனும் கருத்தியல் ==
தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். <ref>பெ.மணியரசன்: தமிழ்த்தேசக் குடியரசு நூல் பக்கம் 11 , பன்மை வெளி பதிப்பகம்</ref> ம.பொ.சியின் செங்கோல் ஏடு தமிழ்த்தேசியக் கருத்தியல் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியது <ref>தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் சனவரி 25,2018, தியாகு- தமிழ்த்தேசியத்தின் வரலாற்று வழித்தடம் சில அறிமுகக்குறிப்புகள் கட்டுரை பக்கம் 28, வெளியீடு :தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) , சென்னை</ref> தமிழர் இனப்பெருமை பேசுவதோ, தமிழ்மொழிப் பெருமை பேசுவதோ மட்டும் தமிழ்த்தேசியம் ஆகாது<ref>பெ.மணியரசன்: தமிழ்த்தேசக் குடியரசு நூல் பக்கம் 8 , பன்மை வெளி பதிப்பகம்</ref>. தமிழ்த்தேசியத்தின் உட்பிரிவுகளாக தமிழகத் தமிழ்த்தேசியம், தமிழீழத் தேசியம் ஆகியன உள்ளன. இவற்றுள் பல்வேறு வேறுபாடுகள் இருந்தபோதிலும் மெய்யியல் நோக்கில் தமிழ்த்தேசியம் எளிமையானதாக இருக்கிறது. '''தமிழ்த்தேசியம் என்பது தமிழர்கள் தங்களைத் தேசிய இனமாகத் திரட்டிக்கொள்வதை நோக்கிய கருத்தோட்டம்''' எனக்கூறலாம். மேலும் தமிழ்த்தேசியம் என்பது இனவிடுதலைக் கொள்கையாகவும் விளக்கப்படுத்தப்படுகிறது. தமிழ்த்தேசியம் சாதியொழிப்பிற்கும் பெண் விடுதலைக்குமான உயர்நுட்பக்கருவி எனலாம். <ref>விழுதுகள் நூல், பதிப்பகம் : தமிழக ஆய்வரண், ஆசிரியர்: குணா பக்கம் 43</ref> மொழிவாரித்தேசியர்கள் சாதிய முரணைப் பின்னுக்குத் தள்ளி மொழி மற்றும் தேசி இன அடிப்படையிலான முரண்களை முதன்மைப்படுத்த முனைந்தனர்.<ref>ம.பொ.சி. எழுதிய தமிழகத்தில் பிறமொழியினர் , (பக்கம் 10) நூலின் முன்னுரையில் ஆய்வாளர் அ.மார்க்சு, </ref> இவ்வாறு திரட்டிக்கொள்வதற்கு அவர்களுக்கு இரு பற்றுக்கோடுகள் நடைமுறையில் உள்ளன. நிலப்பரப்பு மற்றும் மொழி ஆகியவனவே அவையாகும். தமிழ்த்தேசியம் தனக்கு முன் அரசியல் களத்தில் முதன்மையாக நின்று நிலவிய [[திராவிடத் தேசியம்|திராவிடம்]], [[இந்திய தேசியம்|இந்தியத்தேசியம்]], [[தலித்தியல்|தலித்தியம்]] ஆகிய கருத்தோட்டங்களிலிருந்து வேறுபட்ட உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது.
 
== தமிழ்த்தேசியத்தின் வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_தேசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது