பப்கெம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:Pubchemlogo.png|PubChem logo|right]]2$6804272078600Ts0000bb
 
'''பப்கெம்''' (Pubchem) என்பது வேதியியல் பொருட்களுக்கான ஒரு தரவுக்களம். இத்தரவுக் களத்தையும் முறைகளையும் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளின்]] நாடளாவிய உயிரியதொழில்நுட்பத் தகவல்கள் மையம் (National Center for Biotechnology Information, (NCB2011INCBI) என்னும் நிறுவனம் பராமரிக்கின்றது<ref>{{cite web | url=https://www.ncbi.nlm.nih.gov/guide/chemicals-bioassays/ | title=Chemicals & Bioassays | publisher=National Center for Biotechnology Information, U.S. National Library of Medicine | accessdate=14 செப்டம்பர் 2015}}</ref>. இந்நிறுவனம் [[தேசிய நல கழகம், ஐக்கிய அமெரிக்கா]] நிறுவனத்தின் (National Institutes of Health) கீழ் இயங்கும் [[அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம்]] என்னும் நிறுவத்தின் ஓர் உறுப்பாகும். பப்கெம் தரவுக்களத்தில் இருந்து [[மில்லியன்]] கணக்கான [[வேதியியல்]] பொருள்களைப் பற்றியத் தரவுகளை [http://pubchem.ncbi.nlm.nih.gov/pc_fetch/pc_fetch-help.html இலவசமாக இணையவழி] பெற இயலும். பப்கெம் (PubChem) தரவுத்தளத்தில் 1000 [[அணு]]க்களுக்கு குறைவாக உள்ள மூலக்கூறுகளும், 1000 வேதியியல் பிணைப்புகளுக்கும் குறைவாக உள்ள வேதியியல் பொருள்களைப் பற்றிய உள்ளன. தற்பொழுது 80 வேதியியல் நிறுவனங்கள் பப்கெம்முக்குத் தரவுகளை நல்குகின்றது. 15.7 [[மில்லியன்]] வேதியியல் [[சேர்மம்|சேர்மங்களைப்]] பற்றிய செய்துகள் தற்பொழுது உள்ளன. துல்லியமான எண்னை இணைய வழி [http://www.ncbi.nlm.nih.gov/entrez/query.fcgi?CMD=search&DB=pccompound&term=all%5Bfilt%5D] பார்க்கலாம்]. பலவகையான முறைகளில் தேவையான வேதியியல் பொருளைத் தேடும் வசதியும் உள்ளது<ref>{{cite web | url=https://pubchem.ncbi.nlm.nih.gov/search/#collection=compounds | title=PubChem Open Chemistry Database | publisher=National Center for Biotechnology Information, U.S. National Library of Medicine | accessdate=14 செப்டம்பர் 2015}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பப்கெம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது